சென்னை: மெட்ரோ ரயிலில் புதிய வழித்தடத்தில் இன்றும் இலவச பயணம் செய்யலாம்… மிஸ் பண்ணாதீங்க!
சென்னை மெட்ரோ ரயிலில் இந்த 4 நாளில் மட்டும் 4,67,538 பேர் பயணம் செய்துள்ளனர். இலவச சேவை என்பதால் நேற்று 1,12,520 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். மேலும், சென்ட்ரல்-விமான நிலையம், டிஎம்எஸ்-விமான நிலையம் புதிய வழித்தடங்களில் 5ம் நாளாக இன்றும் இலவச சேவை பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




