Breaking News
தாம்பரம்-கொல்லம் ரயிலுக்கு கேரள எம்.பிக்கள் செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு; தமிழக எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் ’மிஸ்ஸிங்’
இந்த புதிய பாதையில் புதிய ரயில் இயக்கத்தினை கேரள மாநில எம்.பிக்களை தவிர தமிழக அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ,மற்றும் எம்.பிக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி பிரச்னைக்காக… அதிமுக., உண்ணாவிரத தேதி ஏப்.3க்கு மாற்றம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக தரப்பிலான உண்ணாவிரத போராட்ட தேதி மாற்றப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகம், புதுச்சேரியில் அதிமுக சார்பில் ஏப்ரல் 3ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது
காவிரி நாடகத்தில் கரை சேர்ந்த கதாபாத்திரங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல்கள் பல பலமாக ஒலிக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுக., எம்பி., நவநீதகிருஷ்ணன், நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக, தாங்கள் தற்கொலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்றார்.
நாளையுடன் காலாவதியாகிறது ஸ்டெர்லைட்க்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி
ஸ்டெர்லைட்டுக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி சனிக்கிழமையுடன் காலாவதியாகிறது.
காவிரி: உழவர் அமைப்பு சார்பில் ஏப்.11ல் முழு அடைப்புப் போராட்டம்!
தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் ஆற்று நீர் உரிமைகளுக்காக ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டம் தமிழகத்தின் மிகப்பெரிய வாழ்வாதாரப் போராட்டம் ஆகும். இதில் அரசியலுக்கோ, வேறு கருத்து வேறுபாடுகளுக்கோ இடமில்லை; நாம் அனைவரும் தமிழர்கள்; காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை
’அந்த’ மருந்துக் கடையை மூடி எதிர்ப்பு தெரிவிச்சா… சரியா இருக்கும்!
இதனிடையே, ’அந்த மருந்துக் கடை’களை அதாவது, டாஸ்மாக் விற்பனையகங்களை ஒரு நாள் மூடி, அரசு தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த தண்ணிக்காக, அந்த தண்ணி கடையை மூடுங்க என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் பரவலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்!
ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா, அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமா என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கூரியர் மூலம் எலி மருந்து; அதிமுக., எம்.பி.க்கு அனுப்பிய ‘பெரியார்’
இந்த மருந்தை அவர் குடிப்பாரா என்று சமூக தளங்களில் அதற்குள் விவாதங்கள் களைகட்ட, ஒரு எம்.பி.யை தற்கொலைக்குத் தூண்டி, எலி மருந்தைக் கொடுத்துள்ள ’பெரியார்’ குறித்து பேச்சுகளும் களை கட்டியுள்ளன.
பாதை பராமரிப்பால் குருவாயூர் ரயில் தாமதம்; அவதியுற்ற பயணிகள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மணப்பாறை பகுதியில் ரயில் பாதை பராமரிப்பால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.
அறிவே இல்லாதவன்லாம் பகுத்தறிவுவாதிங்கறான்: வேல் சங்கமத்தில் வெளுத்து வாங்கிய ஹெச்.ராஜா
ஹிந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில், மதுரை பழங்காநத்தத்தில் ‘வேல் சங்கமம்’ பொதுக்கூட்டம் நேற்று இரவு நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் பேசியவற்றின் காணொளித் தொகுப்பு...
காவிரி பிரச்னையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக தீர்மானம்!
சென்னை: தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் மார்ச் 30 இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அவை...
கர்நாடகத்தில் பாஜக., ஆட்சி அமைந்தால், தமிழகத்துக்கு காவிரி நீர்: ஹெச்.ராஜா
தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்துவிட்டோம் என்று சொன்னாலே அது அரசியல் ரீதியாகப் பார்க்கப்பட்டு, வாங்கு வங்கியைக் குலைத்து விடும் என்ற அளவில் இருக்கும் போது, பாஜக., ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்று ஹெச்.ராஜா போன்றவர்கள் இங்கு பேசுவது, அதையே ஒரு தேர்தல் பிரசார உத்தியாக காங்கிரஸால் கையாளப்பட்டு, கிடைக்கும் ஓட்டுகளையும் பதம் பார்த்துவிடும்