Breaking News
ஆய்வு, துணை வேந்தர் நியமனம் என பிரச்னைகள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் விளக்கம்!
மாவட்டங்கள் தோறும் ஆளுநர் நடத்தும் ஆய்வு குறித்தும், சட்டப் பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப் பட்ட துணைவேந்தர் நியமன விவகாரம் குறித்தும், ஆளுநரின் அழைப்பின் பேரில் சென்று சந்தித்த தம்மிடம், ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வைரலகும் மணப்பெண் -கல்யாணம் ஆனா மறுநாளே போராட வந்த மணப்பெண்
வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் மட்டும் முதலில் ஒரு தகவல் மட்டும் வருகிறது ,அந்த தகவல் என்னவென்றால் தூத்துக்குடி மக்கள் நலனுக்காக புதுப்பெண் போராட்டம் ,திருமணம் ஆனா மறுநாளே மக்களுக்காக களமிறங்கினார் ,நாம்...
அடங்க மறுத்து அத்து மீறி திமிறி எழுந்து திருப்பி அடித்த தொண்டர்கள்: பேச்சை பாதியில் நிறுத்தி கிளம்பிய திருமாவளவன்!
அவர் பேசிக் கொண்டிருந்தபோது, தொண்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அடங்க மறுத்து அத்துமீறி, திமிறி எழுந்து, ஒருவரை ஒருவர் திருப்பித் தாக்கிக் கொண்டனர். இதனால் கடுப்பான திருமாவளவன், தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
உயிர்த்தெழுந்த #ஏசு உயிரோடிருந்தால் வரச் சொல்லுங்கள் மன்னிப்பு கேட்கிறேன்!
இந்நிலையில் ஏசு கிறிஸ்து குறித்து சர்ச்சையான வகையில் கருத்து கூறியதாக, இளையராஜா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு ஆளுநர் அவசர அழைப்பு! மாலை சந்திக்கிறார்!
இன்னும் பல்வேறு பிரச்னைகள் தமிழகத்தில் வெடிக்கும் என்ற நிலையில், ஸ்டாலினை அழைத்துள்ளார் ஆளுநர். இதன்படி இன்று மாலை 6 மணியளவில் சென்னை கிண்டி ராஜ்பவனுக்கு ஸ்டாலின் செல்கிறார்.
ஆன்மிக ‘பெரியார்’ வேசம் கட்டிய ரஜினி
ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் விதவிதமாக பேனர்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆன்மீக பெரியாரே எனக் கூறி ரஜினியின் ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர்.
சினிமா பாணி வங்கிக் கொள்ளை: சென்னை ஐ.ஓ.பி.,யில் ரூ.33 லட்சம் பணம் நகை கொள்ளை!
இந்த வங்கியில் கொள்ளை அடிப்பதற்கு சுமார் 1 மாதம் முன்பிருந்தே கொள்ளைக்காக திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை தேர்வு செய்த கொள்ளையர்கள், கேஸ் சிலிண்டர்கள், கேஸ் கட்டிங் கருவி, ஆக்சிஜன் சிலிண்டர் முதலானவற்றை வாங்கி வந்து, முதல் நாளே வங்கியில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பழனியாண்டவனுக்கே ‘பஞ்சாமிர்த’ வேலை காட்டியவர்கள்! ஸ்தலபதியும் ஸ்தபதியும்!
தவறு செய்பவர்களுக்கு முருகன் உடனே தண்டனை கொடுத்துவிடுவான் என்று எத்தனை சினிமாக்கள் பழனி ஆண்டவன் மகிமையைக் கூறிக் கொண்டிருக்கின்றன?ஆனால், அவற்றை எல்லாம் தூக்கிப் போட்டு, முத்தையா ஸ்தபதி சிலை விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி: டாஸ்மாக் பீர் வகைகள் விலை உயர்கிறது!
டாஸ்மாக் கடைகளில் உள்ள பீர் வகைகளின் விலையை ரூ.10 உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரலில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
10, 11ம் வகுப்பு: கருணையே கிடையாது என அரசு கறார்
புதிய ஆசிரியர் நியமனங்களும் கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.