வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் மட்டும் முதலில் ஒரு தகவல் மட்டும் வருகிறது ,அந்த தகவல் என்னவென்றால் தூத்துக்குடி மக்கள் நலனுக்காக புதுப்பெண் போராட்டம் ,திருமணம் ஆனா மறுநாளே மக்களுக்காக களமிறங்கினார் ,நாம் அது யார் என கேட்டபின் சற்று நேரம் கழித்து தான் படத்தை அனுப்பி நம்மை எதிர்பார்ப்பில் எகிற வைக்கின்றனர் அது யார்ன்னு பார்த்தா வேற யாரு நேத்து கலியாணம் ஆனா நம்ம தூத்துக்குடி எம்.பி சசிகலா புஷ்பாதான் பார்லிமென்ட் வளாகத்தில் பாதகையை தாங்கி நிற்கிறார் அடப்பாவி எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க
வைரலகும் மணப்பெண் -கல்யாணம் ஆனா மறுநாளே போராட வந்த மணப்பெண்
Popular Categories



