Breaking News
பாவூர்சத்திரம் மருத்துவருக்கு பாராட்டு
பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனை மருத்துவர் குணசேகரனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடைபெற்றது
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடல் இறக்கம், , குடல்வால், சினைப்பை நர்க்கட்டி, பித்தப்பை கற்கள் அகற்றுதல் ஆகிய நோய்களால்...
சென்னை அருகே கரை கடக்கிறது வர்தா புயல்!: மரங்கள் சாய்ந்தன; போக்குவரத்து துண்டிப்பு
வர்தா புயல் காரணமாக காற்று மற்றும் கனமழையால் சென்னையில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து
‘ஜெயலலிதா மகள்’ என்ற குறிப்புடன் சுற்றும் படத்தில் இருப்பவர் யார்?: பாடகி சின்மயி விளக்கம்
இந்தப் படம் சோஷியல் நெட்வொர்க்ல பரவினதைக் கேள்விப்பட்டே அவங்க குடும்பம் அதிர்ச்சியாயிட்டாங்க. இப்ப மறுபடி யாரோ அதைக் கிளறிவிட்டிருக்காங்க.
ரஜினி பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
அந்த வரிசையில், ‘ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வர்தா புயல்: சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை:வர்தா புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னையில் ரயில் சேவையில் மாற்றமும், சில ரயில்களின் சேவை தற்காலிகமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வர்தா புயல் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் புயல்...
கும்மிடிப்பூண்டி அருகே கரை கடக்கிறது வர்தா புயல்: சென்னையில் பலத்த மழை
பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இன்று பெரும்பாலான அலுவலகங்களுக்கு பணியாளர்கள் செல்லாததால், பேருந்து, புறநகர் ரயில்களில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன. பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா: தஞ்சம் அடைந்த தம்பிதுரை
எனவே, கட்சித் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று, கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்று அதிமுகவையும், அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் பாதுகாக்க வேண்டும்
அரசியலுக்கு நான் ரெடி : ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா
ஜெயலலிதா தனது சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வைத்துள்ளதாக வரும் தகவல் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாராக உள்ளேன்.
பால் போட்ட பிரசன்னா; சுழற்றி அடித்த சினேகா!
நடிகர் பிரசன்னா குழந்தைகளிடையே பேசும்போது இங்கே யாருடைய வாழ்வும் நிரந்தரம் அல்ல. இருக்கும்வரை சந்தோசமாக வாழ்வோம்..நீங்கள் யாரும் தனிப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்றபோது குழந்தைகள் அனைவரும் இளகினர்
அஇஅதிமுக., சட்ட விதிப்படி சசிகலா பொதுச் செயலாளராக முடியாது!
அதுதான் அஇஅதிமுக வின் சட்ட திட்ட விதிகள். இதன்படி சசிகலா தற்போதைக்கு அஇஅதிமுக வின் பொதுச் செயலாளராக வர முடியாது என்பதுதான் யதார்த்தம்.
கீழப்பாவூரில் மகாகவி பிறந்தநாள்விழா
கீழப்பாவூரில் மகாகவி பாரதியார் பிறந்தநாள்விழா
கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றம் சார்பில் மகாகவி பாரதியாரின் 135 வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது
விழாவிற்கு கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றத் தலைவர் தீப்பொறி அப்பாதுரை...
நெல்லை ; ஆலங்குளத்தில் அதிமுகவினர் மவுன அஞ்சலி
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பிரபாகரன் எம்.பி தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் ஆலங்குளம் நகரின்...