உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதாவுக்கு இளையராஜா இசையஞ்சலி!

சென்னை:மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பாடலாசிரியர் அஸ்மின் இயற்றி, வர்சன் இசை அமைத்து, இளையராஜா உருக்கமாக இசை அஞ்சலி செலுத்தி உள்ளனர். இந்த பாடல் இணையதளம் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக...

சோ மறைவுக்கு ராம.கோபாலன் இரங்கல்

சோ மறைவுக்கு ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்...துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், பாரத அளவில் பிரபலமான அரசியல் விமர்சகருமான சோ எஸ். ராமசாமி அவர்களின் மறைவு தேசிய அளவில் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு. நேற்று...

மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்

ஜெயலலிதவின் நண்பர் "சோ" ராமசாமி மரணம்ஜெயலலிதாவின் நண்பரும் நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி, மரணமடைந்தார்.ஏற்கெனவே முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார் சோ....

முதல்வராக பொறுப்புகளைத் தொடங்குகிறார் ஓ.பி.எஸ்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பொறுப்புகளை புதன்கிழமை (டிச.7) முதல் தொடங்கவுள்ளார். ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஏழு நாள்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால்...

எனக்கு பின்னும் அ.தி.மு.க., ஜெ., உருக்கம்

தமிழக சட்டசபையில், 2016 ஜன., 23ல் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா, 'எனக்கு பின்னும், அ.தி.மு.க., இருக்கும்' என உருக்கமாக பேசினார்....

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு

சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை செவ்வாய் கிழமை அதிகாலை 1 மணிக்கு பதவி ஏற்றது. ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களும் அதே இலாகா...
- 2026

7 நாள் அரசு முறை துக்கம்: மாநில அரசு அறிவுப்பு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5ம்...

ஜெயலலிதா மறைவு:  தலைவர்கள் அஞ்சலி!

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி: முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜெயலலிதாவுடன் பழகிய சந்தர்ப்பங்களை...

பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி இரங்கல்

Deeply saddened at the passing away of Selvi Jayalalithaa. Her demise has left a huge void in Indian politics. — Narendra Modi (@narendramodi) December 5,...

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா: டிசம்பர் துயரங்கள்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் தொடர்ந்து இரண்டாம் முறை முதல்வர் பதவியை அலங்கரித்து மரணத்தை தழுவினர்.இருவரும் ஒரே மாதத்தில் இறைவனடி சேர்ந்தனர்.இருவரின் உடலும் மக்கள் பொது அஞ்சலிக்கு வைக்க பட்ட இடமும் ராஜாஜி ஹாலின்...

தமிழகத்தின் டிசம்பர் துயரம்!

தமிழகத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் இழப்பை ஏற்படுத்தும் மாதமாகவே அமைந்துள்ளது. 1972, டிசம்பர், 25- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி காலமானார். 1973, டிசம்பர், 24- தி.க. தலைவர் ஈ.வே.ரா., காலமானார் 1987,...

ஜெயலலிதா உடல் இன்று நல்லடக்கம்!

சென்னை: திங்கள் கிழமை இரவு காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே செவ்வாய்க்கிழமை இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.சென்னை...
- 2026

Recent articles