உள்ளூர் செய்திகள்

திருக்குறுங்குடியில்இன்று தெப்ப உற்சவம்..

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் ஐந்து சன்னதிகளில் பெருமாள் அருள்பாலித்து கொண்டிருக்கிறார். ஊருக்குள் அமைந்துள்ள பெரிய கோயிலில் நின்ற கோலத்தில் சுவாமி அழகிய நம்பிராயர், பிரகாரத்தில் தனிச்சன்னதிகளில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருந்த நம்பி, சயனக்...

பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம்..

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான‌ பக்தர்கள் பங்கேற்றனர்அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் பிரபலமான விழாவாகும்.இந்த...

வேதாரண்யம் – மழையால் பாதித்த நெற்பயிர்கள்:முன்னாள் அமைச்சர் ஆய்வு

தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையால் பயிர்கள் சேதமடைந்து‌விவசாயிகள் பெரும் துயரத்திற்கு உள்ளாகினர். டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட  அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் மழையால் பாதித்த பயிர்களை...

வாணியம்பாடி-கூட்ட நெரிசலில் சிக்கி வேட்டி – சேலை பெற வந்த 4 பெண்கள் பலி..

வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் விழாவிற்காக டோக்கன்களை பெற வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த...

பாடகி வாணி ஜெயராம் மரணம் போலீசார் தீவிர விசாரணை..

தமிழகத்தில் பிறந்து வளர்ந்து ஹிந்தியில் பாடத்துவங்கி இந்தியாவில் தலை சிறந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் சந்தேகமரணம் என்று...

தூங்காத கண்களை தாலாட்டி துயில வைத்த வாணிஜெயராம் மறைவு..

தூக்கம் வராமல் தவித்த இதயங்களை தன் இன்னிசை குரலால் தாலாட்டி  தூங்கவைத்தவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர் இன்று காலமான செய்தி கேட்டு உலகமுழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாணிஜெயராம் ஆத்மா...
- 2026

திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் கொட்டிதீர்த்த மழை..

கடந்த 24மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி ஊத்தில்...

“தீய சக்தி” திமுக : பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி சாடல்

இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை இருவரிடமும் வலியுறுத்தியுள்ளோம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்..

பூலோக வைகுண்டம் 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது.இக் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள்...

சென்னை விமான நிலையத்தில் மல்டி ஸ்கிரீன் திரையரங்கம் திறப்பு-இந்தியாவில் முதலாவதாக..

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் பயணிகளின் பொழுது போக்கிறாக, 5 திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.விமான நிலையங்களில், இணைப்பு விமானத்துக்காக பல மணி நேரம்...

கிணற்றில் விழுந்த தம்பதியர் நீச்சல் தெரியாமல் பலி..

ஆத்தூர் அருகே தெற்கு காடு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராரில் மனைவி கிணற்றில் குதித்தார்.இவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த கணவரும் நீச்சல் தெரியாமல் மூச்சு திணறி பலியாயினர்.இருவரும் பலியான...

பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி என்னாச்சு-தமிழக எம்.பி.க்கள் போராட்டம் ..

இன்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் மதுரை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்...
- 2026

Recent articles