19/10/2019 8:21 PM

உள்ளூர் செய்திகள்

நாளை இந்திய சர்வதேச குறும்பட விழா

இந்திய சர்வதேச குறும்பட விழா 2015 மார்ச் 25, 26 (புதன், வியாழன்) தேதிகளில் சென்னை அபிராமி மெகா மாலில் உள்ள அன்னை திரையரங்கில் நடைபெறுகிறது. 66 நாடுகளில் இருந்து வந்து...

7 வயது சிறுமி கொலை: பூசாரிக்கு 10 ஆண்டு சிறை

வேலூர்: வேலூரில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பூசாரிக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. வேலூர், குடியாத்தம் பிச்சனூரைச் சேர்ந்த குமார் (50) என்பவர் அங்குள்ள...

அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது

கம்பம்: கம்பம் அருகே அரசு பஸ்ஸில் கஞ்சா கடத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக்...

சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலை வீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்புக்கு விடை காண கொ.ஜ.க கோரிக்கை

சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது விவசாயிகளைக் கடுமையாக பாதித்துள்ளது. மாநில அரசு குளிர் பதனக் கிடங்குகள் அமைத்து விவசாயிகள்...

பிளஸ் 2-வில் பிட் அடித்து சிக்கிய 3 மாணவர்கள்: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

தேனி: பிளஸ் 2 தேர்வில் ‘பிட்' அடித்த 3 மாணவர்கள் அதிகாரியிடம் சிக்கினர். அவர்களை சரியாகக் கண்காணிக்கவில்லை எனக்கூறி 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம்...

கோவையில் பைக் – பஸ் மோதல்: மாணவர்கள் இருவர் பலி

கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி கௌசல்யா, மாணவர் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்றொரு மாணவி...

என்னைக் குறிவைத்து அச்சுறுத்துகிறார்கள்: உத்தமவில்லன் கமல்ஹாசன்

சென்னை: எனகு அச்சுறுத்தல் உள்ளது. என்னைக் குறிவைத்து அச்சுறுத்துகிறார்கள் என்றார் நடிகர் கமல்ஹாசன். இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். தனது...

கொடைக்கானலில் கடையடைப்புப் போராட்டம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. வனச் சரணாலயம் அமையவிருப்பதைக் கண்டித்து கொடைக்கானல் பகுதியில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, கொடைக்கானல்...

வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி கைது

சென்னை: வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் அளவுக்கு ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி சென்னையில் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காமராஜ், சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு...

ஈரோடு அடுக்கு மாடிக் குடியிருப்பில் தீ

ஈரோடு: ஈரோடு காந்திநகரில் உள்ள ஒரு புதிய அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அபிஷேக் என்பவருக்கு சொந்தமான அந்தக் குடியிருப்பில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக்...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: புது வரிகள் ஏதுமில்லை

சென்னை: வரிகள் எதுவும் புதிதாக விதிக்கப்படாத சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது....

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலின்போது திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட், மக்கள் விரோத பட்ஜெட் என கூறி கூட்டத்தில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமி இன்று தாக்கல் செய்தார். மாநகராட்சியின் மொத்த...

லீ குவான் யூ மரணம்: கருணாநிதி இரங்கல்

சென்னை: சிங்கப்பூர் நாட்டின் முதல் பிரதமராக 1959ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட லீ குவான் யூ 31 ஆண்டுகள் தொடர்ந்து அந்த நாட்டின் முடி சூடா மன்னராக விளங்கி, நவீன சிங்கப்பூருக்கான அனைத்துக்...

14 வயது சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த 32 வயது ஆட்டோ ஓட்டுநர் நண்பருடன் கைது

சேலம்: சேலம் மாவட்டத்தில் 14 வயதுச் சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த ஆட்டோ ஓட்டுநர், அவரது திருமணத்துக்கு உதவிய நண்பர் ஒருவருடன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த...

விபத்தில் போராடிய இளைஞர்: ஆபத்தில் உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி: சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை அந்த வழியே சென்ற தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து உயிரைக் காத்தார். இந்த நிகழ்ச்சி அங்குள்ளவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...

பெருமாள்பட்டி பகுதியில் திங்கள்கிழமை மின்தடை

நெல்லை மாவட்டம்  பெருமாள்பட்டி, அருகன்குளம், செந்தட்டியாபுரம், புதூர், மாங்குடி, இனாம் கோவில்பட்டி, தென்மலை, இடையான்குளம், கீழ்கரிசல்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, பருவக்குடி, கோமதி முத்துபுரம், வெங்கடாச புரம், பி.ரெட்டியார்பட்டி, கோதை நாச்சியார்புரம், சோலைச்சேரி, வேலாயுதபுரம்,...

அழைத்தால் போதும்: காவல்துறை உதவி கிடைக்கும்

நெல்லை மாவட்ட பொதுமக்களின் அவசர கால உதவிக்கு  ஹலோ போலீஸ் என்ற புதிய திட்டத்தை எஸ்.பி. விக்ரமன்  துவக்கி வைத்தார்.  பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் அவசரகால...

திண்டுக்கல்: வீட்டின் வெளியே தூங்கியவர்கள் மீது லாரி மோதி இருவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் இருவர் பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் - நத்தம் சாலையில் வீட்டுக்கு வெளியே சிலர் தூங்கிக்...

மீத்தேன் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்: சீமான்

ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் எந்தப் பயனும் இல்லை... மீத்தேன் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: மீத்தேன் பிரச்னை...

ஸ்ரீவில்லிபுத்தூர் சார் நிலை கருவூலக் கதவை உடைத்து ரூ.1 கோடி நகை பணம் கொள்ளை

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலைக் கருவூலத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பாதுகாப்புப் பெட்டக அறையைத் திறந்து, 12 பெட்டிகளை வெளியே தூக்கிச் சென்று ரூ.1 கோடி மதிப்பிலான...