உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

27 வயது இளைஞர் வெட்டிக் கொல்லப் பட்ட வழக்கு: சிறுவன் உள்பட 4 பேர் கைது!

இதில் ராம் பிரகாஷ் மட்டும் மைனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் கொலை தொடர்பாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

கூட்டுறவு வங்கிகளில் ரூ.56 ஆயிரம் கோடி டெபாசிட்: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ரூ. 56 கோடி வைப்புத் தொகை உள்ளதாக, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.

சீன கொடியை எரிக்க முயன்ற அர்ஜுன் சம்பத் கைது!

இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரகங்களின் முன் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்க முயன்றனர்.

மதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐநா நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவா் மோகன். இவா், தனது பகுதியில்...

தாம்பூலப் பையில் வெத்தல பாக்கோட மாஸ்க்கும் கொடுத்த தம்பதி!

இந்தத் திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தாம்பூலக் கவரில் வெற்றிலை பாக்குடன் முகக் கவசமும் வைத்து வழங்கப்பட்டது.

அறந்தாங்கியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அறந்தாங்கிஅறந்தாங்கியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னி்ட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் படத்திற்கு அஞ்சலி செலுத்தியும் அழியாநிலை மற்றும் ஆவுடையார்கோயிலில்   ஆதரவற்றோர் இல்லங்களில் திமுக...

நாளை அரசு மருத்துவர், செவிலியர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி! நிவாரணம் முதலான கோரிக்கைகள்!

நர்ஸ் கண்காணிப்பாளர் பிரிசில்லா கொரோனா வார்டில் பணியாற்றி இறந்துள்ளார்.

முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை! தனியார் மருத்துவ மனைகளிலும்!

அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இனி சிகிச்சை பெறலாம்.

கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்தல் ரத்தா? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சொல்வது என்ன?!

ஒரு மாத காலம் மக்கள் முகக் கவசம் அணிவதை உறுதியாக கடைபிடித்தால கொரணாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்..

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பிடிபட்ட பெண்!

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம்: ஆர்.பி. உதயகுமார்!

அமைச்சர்களை, மக்கள் தேடிச் சென்று பார்த்த காலங்கள் போய், மக்களை அமைச்சர்கள் நேரடியாக சந்திக்கின்ற நிலை அதிமுக ஆட்சியில் தான்

வேடங்கள் போட்டு வந்து நிவாரணம் கேட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்!

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், மதுரை மாவட்ட ஆட்சியரை மனுவுடன் சந்திக்க வந்தனர் மதுரை மாவட்ட நாட்டுபுற கலைஞர்கள்.

SPIRITUAL / TEMPLES