உள்ளூர் செய்திகள்

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி!

விவசாயிகளின் பேரணி காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகுநேரம் காத்திருந்து பயணிகள் செல்ல வேண்டியிருந்தது.

ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் மாநாடு!

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 6வது ஆண்டு திருப்பாவை முற்றோதுதல் மாநாடு ஆயிரக்கணக்கான பெண்கள் சீர்வரிசை வழங்கி வழிபாடு*

பட்டாசு ஆலை வெடிவிபத்து; பணியாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து-தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

கொல்லம் -செகந்திராபாத் சிறப்பு ரயில் (07176) நேரம், வழித்தடம் மாற்றம்!

செகந்திராபாத்-கொல்லம் சிறப்புவண்டி(07175) வழக்கம் போல் இயங்கும் என்பதை பயணிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கேரள கழிவுகள் தென்தமிழகத்தில்! விடியல் அரசின் பரிதாபங்கள்!

திருநெல்வேலி தென்காசி மாவட்ட ஆட்சியரின் ஆட்சியர் கலெக்டர்களின் மெத்தனப் போக்கினால் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது

தென்காசியில் பால வேலைக்காக முக்கிய ரயில்வே கேட் மூடல்!

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை இலஞ்சி இடையேயான கி.மீ 99/4 இரயில்வே மேம்பாலம் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள்
- 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது…

தென்காசி வழி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு!

ரயில் எண்: 07175/07176 செகந்திராபாத் - கொல்லம் - செகந்திராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் 2025 ஜனவரி 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மதுரை, ராஜபாளையம் செங்கோட்டை, புனலூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதுபோல் தாம்பரம்...

உண்மைகளை மறைத்து வணிகர்களை போராடத் தூண்டும் வணிக சங்கங்களுக்கு கண்டனம்!

வியாபாரிகள் தாங்கள் உண்மையாகவே ஜிஎஸ்டி கட்டுவதால் பாதிக்கப்படுகிறோமா? என்று சிந்தித்து செயல்படுதல் நல்லது.

தென்காசி மாவட்டத்தில் கனமழை! வெள்ளப் பெருக்கில் குற்றால அருவிகள்!

தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை - ஒரே நாளில் 1345 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவு.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு...

சிவகாசியில் தயாராகியுள்ள 2025ம் ஆண்டு தினசரி காலண்டர்!

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளின் முக்கிய இடங்கள், வரலாற்று தகவல்கள், ஆன்மீக ஸ்தலங்கள், முக்கிய தொழில்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் போர்வை சாற்றும் வைபவம்; பக்தர்கள் பங்கேற்பு!

இதில் அரையர் சேவை, கைசிகபுராணம் வாசிக்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
- 2026

Recent articles