20/09/2019 11:54 PM

திருச்சி

பயத்தின் காரணமாக என்னிடம் சொல்லிவிட்டுதான் அங்கே போனார்கள்: கலகலக்க வைத்த தினகரன்

தினகரன் அணியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் நேற்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர். மேலும், இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கேதான் நாங்கள் இருப்போம் என்றார், அவர்களில் ஒருவரான விஜிலா...

ஜெயலலிதாவை விட அண்ணன் எடப்பாடிதான் பெஸ்ட்: செல்லூர் ராஜூ பகீர்!

கரூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை விட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகமாக மக்களுக்கு தந்து வருகின்றார் – எடப்பாடி பழனிச்சாமியின் திட்டத்தை பார்த்தால் மு.க.ஸ்டாலின் பக்கத்தில் கூட நிற்க முடியாது –...

பச்சைக் கல் தேடலால் பல்லாங்குழியான குளம்! பேராசை மக்களால் பேராபத்து!

கரூர்: கரூர் அருகே வெள்ளியணை பெரியகுளத்தில் பச்சைக்கல் என்னும் விலை மதிப்புள்ள கல் கிடைப்பதாக வந்த தகவலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்தக் குளத்தில் பள்ளம் தோண்டி கற்களைத் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில்,...

ரயில் நிலைய மேனேஜரை சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்க வைத்த ஹெச்.ராஜா?

ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ஹெச்.ராஜா உள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் சென்னை செண்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து...

பைக்ல போனவருக்கு சீட் பெல்ட் அணியலைன்னு ரூ.500 அபராதம் விதித்த போலீஸ்

தஞ்சாவூரில் பைக்கில் சென்ற விவசாயி சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி போலீஸார் ரூ.500 அபராதம் விதித்துள்ளதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டியராஜன். கடந்த 21ம் தேதி தன்...

மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவி தற்கொலை: ப்ளூவேல் காரணமா?

பொறியியல் கல்லூரி மாணவி அதிகாலை மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இது ப்ளூவேல் கேம் மாயையால் ஏற்பட்டதா, அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கொந்தகையை சேர்ந்த பரணிதாஸ்...

தென்னக ரயில்வே பயணிகள் மேம்பாட்டு வாரியம் ஆய்வு

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் சுற்றுப்பயண விவரம்: ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் திரு. H. ராஜா அவர்களின் தலைமையில் 13 உறுப்பினர் கொண்ட குழு தெற்கு ரயில்வேயின் பல்வேறு...

செந்தில்பாலாஜிக்கும் கிடுக்கிப்பிடி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீட்டில் அதிரடியாக வருமான வரித்துறையினர் செய்த சோதனையில் ரூ. 60 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது மேலும், மூன்றாவது நாளாக தொடந்து வருமான வரித்துறையினர்...

காவிரி புஷ்கர விழாவில் நீராடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் மகாபுஷ்கர விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புனித நீராடினார். சுமார், 9.40 மணியளவில் துலாக்கட்டம் பகுதிக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள், ஓ.எஸ்.மணியன்,...

அறந்தாங்கி அருகே முத்துகுடாவில் இரு தரப்பினர் மோதல் 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடப்பிரச்னை காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 9 பேர் அரசு மருத்துவமiனையில் சிகிச்சையில் உள்ளனர்.அறந்தாங்கி அருகே மீமிசல் அருகில் முத்துகுடா என்ற கடலோர கிராமம் உள்ளது இந்தகிராமத்தின் மையப்பகுதியில் ஒரு பொதுவான...

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு அறந்தாங்கி அருகே களக்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அறந்தாங்கி அருகே களக்குடியில் பழமையான அடைக்கலம் காத்த அய்யனார்கோயில்...

திருச்சியில் நீட் எதிர்ப்புக் கூட்டம் நடத்த தினகரனுக்கு அனுமதி மறுப்பு!

திருச்சி: திருச்சியில் வரும் 16ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த டிடிவி தினகரன் அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் எதிர்க்கட்சியினரால்...

நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய மாணவன் மீட்பு

நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய பள்ளி மாணவனை மீட்டு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் படமூடி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் நேற்று முன்தினம் தனது தந்தையின் செல்போனை வாங்கி...

அரசு அளித்த ரூ.7 லட்சத்தைப் பெற அனிதா குடும்பத்தினர் மறுப்பு!

தமிழக அரசு அறிவித்த ரூ. 7 லட்சம் நிதியுதவி பெற அனிதாவின் குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசு அளிக்கும் நிதி உதவியைப் பெற மாட்டோமென ஆட்சியரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

திருச்சியில் இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்: உயிருடன் மீண்ட குழந்தை!

முன்னதாக, நேற்று இரவு 7 மணி முதல் திருச்சி நகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் ரோட்டில் வேருடன் சாய்ந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

அனிதா தற்கொலைக்கு காரணம் திமுக; இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும்: கிருஷ்ணசாமி

“தமிழக அரசியல் கட்சிகள் மாணவர்களை வைத்து அரசியல் நாடகம் நடத்துகிறார்கள். நீட் தேர்விற்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடிகர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாது”

மாணவி அனிதா உடலுக்கு கட்சித் தலைவர்கள் மரியாதை

பல்வேறு கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்படத் துறையினர் நேரில் அஞ்சலி செலுத்த வந்துள்ளதால், அரியலூர் மாவட்டம் குழுமூரில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அரியலூர் அருகே சாலை விபத்தில் வட்டாட்சியர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே புளியமரத்தில் கார் மோதி விபத்து. காரை ஓட்டி வந்த ஆண்டிமடம் சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாச்சியர் செந்தில் குமார் உயிரிழப்பு

ஓபிஎஸ் அணியில் இணைந்தார் முன்னாள் மேயர்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணியில் தஞ்சையின் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் இணைந்துள்ளார். மேலும் 500 பேர் இன்று ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர். சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு...

மன்னார்குடி வட்டாட்சியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியரின் சட்டவிரோத, மக்கள் விரோத செயலைக் கண்டிக்கிறோம். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கோரியுள்ளார். அவரது அறிக்கை: திருவாரூர்...