திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

கொரோனா: நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: திருச்சி ஆட்சியர் வேண்டுகோள்!

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலிருந்து இதுவரை 72 போ குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு… அமைச்சரைப் பாராட்டிய பொதுமக்கள்!

பொதுமக்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், பொதுமக்கள் தமிழக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சரின் மக்கள் பணியையும் வெகுவாக பாராட்டியதாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பாம்பு கடித்த தொழிலாளிக்கு உதவிய போக்குவரத்துத் துறை அமைச்சர்!

பாம்பு கடித்த தொழிலாளிக்கு உதவிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சிகிச்சைக்கு பின் தொழிலாளியின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

ஊரடங்கு உத்தரவு நேரத்தில்… கரூர் அருகே பெரும் சாலை விபத்து!

சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.

962 தமிழர்களுடன் திருச்சி வந்த சிறப்பு ரயில்!

962 பேரையும் சொந்த மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்ல 30 பேருந்துகள் தயாராக உள்ளது

திரையரங்கு ஊழியர்களுக்கு அமைச்சர் வழங்கிய நிவாரணம்!

கரூர் மாவட்ட திரையரங்கு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கினார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

நெஞ்சம் நனைத்த இதயங்கள்! நெருக்கடியிலும் அள்ளிக் கொடுத்த கரூர் வள்ளல்கள்!

கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் அரசுப் பள்ளி ஆசிரியரின் தாராள உள்ளம் – கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் டீக்கடை தொழிலாளர்களுக்கு இலவச அரிசி, பருப்புகள் கொடுத்து உதவியுள்ளனர்.

ஊரடங்கு தளர்வு… காவிரியில் மணல் கடத்தல் வெகு ஜோர்!

இந்நிலையில், மீண்டும் காவிரி ஆற்றில் மணல் திருட்டு அம்பலம் ஆனதால் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

திருச்சி சாலை ஓரத்தில் உறங்கியவர் தலையில் கல்லை போட்ட காஜாமொய்தீன் என்பவர் கைது!

திருச்சியில் சாலையோரத்தில் தூங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.திருச்சி மலைக்கோட்டை கீழரண்சாலையைச் சேர்ந்தவர் ஜப்பான் என்கிற செல்வராஜ் ( 55). இவர் மனைவி, குழந்தைகளை விட்டு...

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி நகரில் திமுக சார்பில் அரிசி வழங்கல்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் திமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு உதவிடும் வகையில் நடந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதிதலைமை வகித்தார்...

அறந்தாங்கி பகுதியில் திமுக பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி அருகே மாத்துார் ராமசாமிபுரம் ஊராட்சியில் திமுக சார்பில்ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் 650 குடும்பத்தினருக்குஅத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியபொருளாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.ஆலங்குடி எம்எல்ஏமெய்யநாதன் கலந்து கொண்டு...

புதுக்கோட்டை அருகே பாஜக உணவு வழங்கல்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பாஜக சார்பில் உணவு வழங்கப்பட்டதுபாஜக சார்பில் நகர வங்கி துணை தலைவர் முரளிதரன் தலைமையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் மதிய உணவு பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில்...

SPIRITUAL / TEMPLES