திருச்சி

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விருதுநகரில் ராதிகாவுக்கு ஆதரவு கோரி ஜே.பி. நட்டா பிரசாரம்!

மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

― Advertisement ―

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

More News

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

Explore more from this Section...

ஆவுடையார்கோயிலில் துாய்மை பணியாளர்களுக்கு பொருட்கள் வழங்கல்

ஆவுடையார்கோயிலில் துாய்மை பணியாளர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கல்.ஆவுடையார்கோயிலில் துாய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்து பொருட்களை வழங்கினார்.முன்னாள்...

அறந்தாங்கியில் பாஜக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கியில் பாஜக சார்பில் கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் கரோனாவிற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் அறந்தாங்கி நகர பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஆதரவற்றவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்கள் இந்நிலையில்...

திரையரங்குகளைத் திறக்க உதவி செய்க: அரசுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

ஏற்கனவே, சுமார் 2 மாத காலமாகியும் பூட்டப்பட்ட திரையரங்குகளினால், எலிகள், திரையரங்குகளில் உள்ள சீட்டுகளை கொதறியும், ஆங்காங்கே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது

ஆவுடையார்கோயிலில் திமுகவினர் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

ஆவுடையார்கோயிலில் திமுக சார்பில் ஒன்றிணைவோம்வா திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த மாதம் மார்ச்.24ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கிராமங்களில் தினசரி வேலைக்கு செல்வோர் வாழ்வாதரமின்றி சிரமப்பட்ட நிலையில்...

9 வயது இரட்டை பெண் பிள்ளைகள்! ஆற்றில் மூழ்கி ஒன்றாய் இறந்த சோகம்!

கண்ணம்மாள் தனது மகள்களை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு சென்றுள்ளார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில்… செவிலியருக்கு கொரோனா உறுதி! பரபரப்பு!

கரூரில் முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

3.60 லட்சம் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் இதுவரை கரூர் மாவட்டத்தில் மொத்தம் 3,61,574 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் திமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொருப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் ஒன்றிய செயலாளர் பொன்கணேசன் அவைதலைவர் பொன்துரை, பொதுக்குழு...

கரூர் வேப்பங்குடியில் இயற்கை மூலிகை கஷாயம் வழங்கல்!

கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம், வரவணை கிராமம், வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் "இயற்கை மூலிகை கசாயம் விநியோகம் செய்யப் பட்டது.உலகமே கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில...

கரூரில் முகக் கவசங்களை வழங்கிய காவல்துறையும் காவிப்படையும்!

கரூரில் பொதுமக்களுக்கு அதிக அளவில் முகக் கவசங்களை வழங்கி, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை வழங்கி வருகின்றனர் போலீஸார். மறுபுறம், பாஜக.,வினரும் முகக் கவசங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கல்குவாரியில் ஆய்வு செய்த டிஆர்ஓ, டிஎஸ்பி சிறைபிடிப்பு?: கரூரில் பரபரப்பு!

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கல்குவாரியில் ஆய்வு செய்த டிஆர்ஓ, டிஎஸ்பி சிறை பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொரோனா: நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: திருச்சி ஆட்சியர் வேண்டுகோள்!

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலிருந்து இதுவரை 72 போ குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

SPIRITUAL / TEMPLES