திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. 

More News

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

Explore more from this Section...

இரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்!

இரவில் முத்துகுமார் சுருதியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது முத்துகுமார் சுருதியை தவறாக பேசி திட்டியுள்ளார்.

பெண்ணைக் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை! சாலையில் வீசி சென்ற கொடூரம்!

அப்பெண் கடத்தப்பட்டு நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி!

இன்று திருவாய்மொழித் திருநாளின் பத்தாம் நாளை முன்னிட்டு, நம்பெருமாள் திருவடிதொழல் நிகழ்ச்சிநடைபெற்றது.

காலத்தை வென்ற மகாகவி கழிப்பறைக்கு அடையாளமா? கொதிக்கும் தமிழ் நெஞ்சங்கள்!

கட்டப்பட்ட கழிப்பறையின் பெயர் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது

உலக நாடுகள் நாணயங்கள் கண்காட்சி!

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக நாடுகள் நாணயங்கள் கண்காட்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நாணயவியல் சேகரிப்பாளர் அப்துல் அஜூஸ்...

திருச்சியில் வித்யாசமாக… பேருந்து பயணச்சீட்டு கண்காட்சி!

பயணச்சீட்டின் எண்னைக்கொண்டு விகடகவி எண்கள், தொடர்ச்சியான எண்கள், ஏறுமுக எண்கள், பேன்சி எண்கள், பிழை எண்கள் கொண்ட பல்வேறு பயணச்சீட்டுகளை வகைப்படுத்தியிருந்தார்.

அன்னவாசல் அருகே மயில்கறி, நாட்டுத் துப்பாக்கியுடன் 3 பேர் கைது!

3 பேரையும் கைது செய்த போலீஸார் மயில் வேட்டைக்குப் பயன்படுத்திய ஒரு நாட்டுத் துப்பாக்கி, கைப்பேசி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் 7ம் நாளில் கைத்தல சேவை!

நம்பெருமாள் பராங்குசநாயகி கோலத்தில் காட்சி தந்த அழகு

ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம்… ராப்பத்து 6ம் நாளில்!

ஸ்ரீ.நம்பெருமாள் பரமபதவாசல் வழியாக புறப்பாடு கண்டருளி, ஆயிரங்கால் மண்டபத்து மணல் வெளியில் எல்லா ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும் மாலை , மரியாதை அருளினார்.

ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா!

புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கத்தில் இன்று…

ஸ்ரீ.ரங்கநாதர் திருக்கொயில், ஸ்ரீரங்கம், இராப்பத்து ஐந்தாம் நாள் (10.01.2020 )இன்று மாலை 1.00 மணிக்கு பரமபத வாசலிலிருந்து ஸ்ரீ.நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி, சந்திர புஷ்கரணி அருகிலும், மணல் வெளியிலும் உபயதாரர்களுக்கு மரியாதைகள் ஆகி,...

வித்தியாசமான கோயில்! அதுவும் சுடுகாட்டில்! யாருக்குத் தெரியுமா?

காவிரியின் தென்கரையிலுள்ள ஓயாமரி சுடுகாடு திருச்சியின் அடையாளங்களில் ஒன்று. "ஓயாமல்" இடைவிடாது பிணங்கள் தொடர்ந்து எரிக்கப்பட்டு கொண்டிருப்பதால் "ஓயாமரி" என்று பெயர்.

SPIRITUAL / TEMPLES