நாம் தமிழர் சார்பில் கண்டன போஸ்டர்

NAAM THAMIZHAGARதென்காசி   நாம் தமிழர் கட்சி சார்பில் ,ஆந்திராவில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி   கொன்றவர்களை கண்டிக்கும் வகையில் தென்காசி ,பாவூர்சத்திரம் பகுதியில்  கண்டன போஸ்டர்கள் ஓட்டபட்டுள்ளன