
இரும்பு பைப் வெல்டிங், பின்னர் கான்கிரீட்டால் உறுதிப்படுத்தி , தொடர்ந்து சவுக்குத் தடுப்பு அமைப்பு .. . அப்பப்பா.. .
குடிமகன்களுக்காக செய்திருக்கும் ஏற்பாடுகள் பார்க்கையில் நினைக்கையில் புல்லரிக்கிறது.
ஆஹா…
உண்மையிலேயே இது குடிமக்களுக்கான அரசு தான்