சுடலையும் கடலையும் சந்தித்த போது…

ஃபோட்டூன் நகைச்சுவை

sudalai kadalai - 2026

#சுடலையும் #கடலையும் ஒன்றாக சந்தித்தபோது பேச முடியவில்லயே..!

விடலை… கடலை போட்டு பாத்திருப்போம்… சுடலை கடலை போட்டு பாத்துருக்கியா…

உங்களுக்கு கடலை காட்டுறேன்னு சொல்லி கூட்டிட்டுப் போனாருங்க… நாங்களும் அவரு தேர்தல் அறிக்கையில சொன்ன மாதிரி  பெருசா யோசிச்சிட்டுதான் போனோம்ங்க… இப்படி ஒரு கடலை காட்டுவாருன்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கலீங்க…

தம்பீஇ.. கடலைக்கு ஏதாவது பழமொழி இருக்காப்பா…

இன்னும் வரும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.