லயோலா.. அவதூறு கிளப்பி… பின் மன்னிப்பு கேட்டால் போதும்! வழக்கு தள்ளுபடி!

loyola college 1 - 2026

எத்தகைய அவதூறுகளையும் கிளப்பி விட்டு விட்டு, பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டால் போதும்… வழக்கில் இருந்து விடுதலை பெற்று விடலாம். இதற்கான முன் உதாரணத்தை சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் கடந்த மாதம் வைக்கப்பட்ட ஓவியக் கண்காட்சி, ஹிந்து மதத்தினரின் மனத்தைப் புண்படுத்தின என்றும், தேசிய சின்னங்களை அவமதித்து, ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன என்றும் இந்த சர்ச்சைக்குரிய ஓவிய கண்காட்சி விவகாரத்தில் லயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. ஆனால்,  இந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி‌ செய்தது.

கல்லூரி முதல்வர், ஓவியர்கள் மீது நடவடிக்கை கோரிய தாமோதரன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்டு விட்டதால் பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் முடிக்கப்பட்டுவிட்டது என்று அரசு தெரிவித்தது என்றும் அதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப் படுவதாகவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது,.

இந்த விவகாரத்தில், தமிழக அரசின் பதிலில் கல்லூரி மன்னிப்பு கேட்டதால், சிஎஸ்ஆர் முடிக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories