திடீர்னு ஜெ., சொத்து மதிப்பு பட்டியல்லாம் வருதே.. காரணம் தெரியுமா?

Reporters Diary பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

dmk stalin thirukuvalai - 2026

திடீர்னு இன்னிக்கு ஜெயலலிதா எவ்வளவு ஆட்டைய போட்டாங்க தெரியுமா.. அதோட சொத்து எவ்வளவுப்தெரியுமானு நிறைய பதிவுகள்.. சோஷியல் மீடியாஸ் ஃபுல்லா ஒரே அலறல்தான் போங்க…

என்ன திடீர்ன்னு இதப் பத்தி பேசுறானுங்களேனு பாத்தா “திமுக வோட சொத்து மதிப்பு ஒரு வருடத்தில் 8 மடங்காக உயர்வு”ன்னு காலைல செய்தி வந்துருக்கு!

அதானே..! ரூ.200க்கு கும்மியடிப்பதுன்னா சும்மாவா?! இனி ரூ.500 கேளுங்கடே..! நாட்டுல வெலவாசில்லாம் ஏறிப்போச்சுன்னு ஒரு பிரசாரத்தை செய்யுதீய இல்லா…! இதுக்கும் சேர்த்து பிட்டு போடுங்கடே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.