Authorities arrested karnataka state police association leader V.Shashidhar for planning spearhead a strike on june 4, protesting exploition, low pay and poor working conditions.
Sleep in Princess Diana’s home for £175k
Fans of Princess Diana can fork out £175,000 to stay in her Althorp childhood home for the weekend.
Guests will be able to sleep in the late princess’ old bedroom at the Althorp estate in Northamptonshire, central England, but it will set a party of up to 18 back around £175,000, while a couple will have to fork out around £25,000 for the weekend.
The home is owned by Diana’s brother, Earl Charles Spencer, and his wife, Countess Karen Spencer, came up with the idea of letting the 90-room mansion out to raise money for her charity Whole Child International.
*ஏர்டெல் நிறுவனத்தின் ஏமாற்று வேலை? : நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.!*
*ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால்,1GB இலவச 4G டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அந்த நிறுவனம் இலவசமாக தருவதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது*
*அதன் அடிப்படையில் பெரும்பாலான ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 52122 கால் செய்தவுடன் 1 GB இலவச 4G டேட்டாவை கொடுத்துவிட்டு அடுத்த 10 நிமிடத்திலேயே தவறுதலாக அந்த டேட்டாவை அந்த நிறுவனம் எடுத்து கொ(ல்)ள்கிறதாம்.*
1 GB இலவச டேட்டா குறித்து ஏர்டெல் அனுப்பிய எஸ்எம்எஸ் தகவல் என கூறப்படுவதாவது :
Congrats! You have been credited with Free 1GB 4G data, valid for 28 days. Ensure you switch network settings to 4G/LTE to experience high-speed internet on India’s widest 4G network. To check balance, dial *121*2# Due to some technical issue, you were wrongly credited 1GB in your 4G DA. The same has been reversed.
*இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் வணிக ரீதியிலான காரணத்திற்காக பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் அவர்களது வணிகத்தை பெருக்கும் நோக்கில் தொடர்ந்து இடையூறு அளித்து வருகிறதாம்.*
*ஏர்டெல் நிறுவனம் கொடுத்து வரும் இடையூறு தொடர்பாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு. “எனது கைப்பேசி எண்ணுக்கு டு நாட் டிஸ்டரப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ளேன். எனவே வணிக ரீதியிலான காரணத்திற்காக உங்களது நிறுவனமும் கைப்பேசி வாயிலாக சட்டப்படி இடையூறு அளிக்க கூடாது” என பலர் கூறினாலும் ஏர்டெல் நிறுவனம் அதைக் கண்டு கொள்வதில்லையாம்.*
*கைப்பேசி இணைப்பு வழங்கியுள்ள எந்த ஒரு நிறுவனமும் வாடிக்கையாளர் எனும் முறையில் கூட டு நாட் டிஸ்டர்ப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலான காரணத்திற்காக கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் இடையூறு அளிக்க சட்டத்தில் இடம் இல்லையாம்.*
*டு நாட் டிஸ்டரப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலான காரணத்திற்காக கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் இடையூறு அளிக்கும் கைப்பேசி இனைப்பு வழங்கியுள்ள எந்த நிறுவனத்தின் மீதும் மேற்படி காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் மீது இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர் .*
ICC Champions Trophy 2017 schedule to be announced today
The next ICC world event to be held will be the 2017 Champions Trophy, the biggest event on the international cricket calendar next to the World Cup. England will play hosts to the ODI event from June 1 to June 18 next year. The schedule of the tournament will be announced at The Oval in London.
AIR to air ‘Srivari’ sevas live from today
Radio listeners are in for spiritual delight, as the All India Radio Tirupati-FM station to launch the much-awaited live coverage of ‘Srivari Prabhatha Sevas’ from Tirumala from today.
Akashvani – Tirupati will coordinate with the TTD to live broadcast Suprabhatam, Thomala, Koluvu, Archana, Abhishekam etc., which are performed as pre-dawn rituals at Tirumala from 3 a.m. to 6 p.m.
The service will be available to listeners of Chittoor, Kadapa and Nellore districts of Andhra Pradesh, Chennai city and also parts of Kolar district of Karnataka at the frequencies 103.2 MHz and 107.5 MHz.
ஏர்டெல் நிறுவனத்தின் ஏமாற்று வேலை? : நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.!
ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால்,1GB இலவச 4G டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அந்த நிறுவனம் இலவசமாக தருவதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
*அதன் அடிப்படையில் பெரும்பாலான ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 52122 கால் செய்தவுடன் 1 GB இலவச 4G டேட்டாவை கொடுத்துவிட்டு அடுத்த 10 நிமிடத்திலேயே தவறுதலாக அந்த டேட்டாவை அந்த நிறுவனம் எடுத்து கொ(ல்)ள்கிறதாம்.*
1 GB இலவச டேட்டா குறித்து ஏர்டெல் அனுப்பிய எஸ்எம்எஸ் தகவல் என கூறப்படுவதாவது :
Congrats! You have been credited with Free 1GB 4G data, valid for 28 days. Ensure you switch network settings to 4G/LTE to experience high-speed internet on India’s widest 4G network. To check balance, dial *121*2# Due to some technical issue, you were wrongly credited 1GB in your 4G DA. The same has been reversed.
இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் வணிக ரீதியிலான காரணத்திற்காக பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் அவர்களது வணிகத்தை பெருக்கும் நோக்கில் தொடர்ந்து இடையூறு அளித்து வருகிறதாம்.
ஏர்டெல் நிறுவனம் கொடுத்து வரும் இடையூறு தொடர்பாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு. “எனது கைப்பேசி எண்ணுக்கு டு நாட் டிஸ்டரப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ளேன். எனவே வணிக ரீதியிலான காரணத்திற்காக உங்களது நிறுவனமும் கைப்பேசி வாயிலாக சட்டப்படி இடையூறு அளிக்க கூடாது” என பலர் கூறினாலும் ஏர்டெல் நிறுவனம் அதைக் கண்டு கொள்வதில்லையாம்.
கைப்பேசி இணைப்பு வழங்கியுள்ள எந்த ஒரு நிறுவனமும் வாடிக்கையாளர் எனும் முறையில் கூட டு நாட் டிஸ்டர்ப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலான காரணத்திற்காக கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் இடையூறு அளிக்க சட்டத்தில் இடம் இல்லையாம்.
டு நாட் டிஸ்டரப் சேவையை ஆக்டிவேட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலான காரணத்திற்காக கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், அழைப்பு விடுத்தும் இடையூறு அளிக்கும் கைப்பேசி இனைப்பு வழங்கியுள்ள எந்த நிறுவனத்தின் மீதும் மேற்படி காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் மீது இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்
பள்ளிக்கூடம் திறந்தாச்சு
பொதுத்தேர்வு முடிந்து இரண்டுமாத பள்ளி விடுமுறைக்கு பின் துள்ளிக்குதித்து ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவியர்கள்
World Milk Day June 1st
World Milk Day is a day established by the Food and Agriculture Organization (FAO) of the United Nations to recognise the importance of milk as a global food. It has been observed on June 1st each year since 2001. The day is intended to provide an opportunity to bring attention to activities that are connected with the milk industry.
Why do we have a ‘Milk Day’?
It started about 15 years back when United Nations Food and Agriculture Organization decided to celebrate ‘World Milk Day’ on June 1. This was around the time that many countries were celebrating their National Milk Days.
It is celebrated to increase common public awareness about the usefulness of milk and milk products, its nutritional value and economic importance.
Jaya DA case: Hearing to resume in SC Today
The Supreme Court will continue its hearing in the J Jayalalithaa disproportionate assets case today. The Bench comprising Justices P C Ghose and Amitava Roy will convene a special sitting on Tuesday and arguments are likely to end today.
A member of the Karnataka’s legal team Sources said that the matter is likely to be heard for at least 3 hours today and the Bench wants to conclude hearing today. Special Public Prosecutor for Karnataka, B V Acharya will conclude arguments today.
Tamil Nadu Schools to reopen today
After Summer holidays, Students, who will back to school today, will be welcomed not just with upgraded facilities, but also with a new set of rules aimed at their safety and well-being.
In a circular from Director of education Tamil Nadu, if students are found using mobile phones, the equipment should be confiscated and be returned only to their parents/guardians with a strict warning.
Also, a ban on footboard travelling and on rooftops will be implemented from this academic year. He elaborated that the defaulters will be warned for the first time, and if continues, action would be taken.
The State government plans to distribute textbooks and uniforms among the students today.

