Home Blog Page 5830

டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனம்

சென்னை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிதாக 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.பிரதாப் குமார்
 , வி.சுப்பையா
, எஸ்.முத்துராஜ்,
எம் சேதுராமன்,
ஏ.வி.பாலுசாமி,  நியமனம்

எம்.மாடசாமி, வி. ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன்,

என்.பி.புண்ணிய மூர்த்தி, எம்.ராஜாராம் ஆகியோர் டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை முதன்மைச் செயலர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் கலந்துகொள்ளும் கோவை பொதுக் கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை:

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கோவை பொதுக்கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் கோவை சூலூரில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்காக, பிரதமர் மோடி பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது, கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி சேவை நிறுவனத் தலைமையகத்துக்கு போன் செய்த மர்ம நபர், பிரதமர் மோடியின் கோவை பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
 அடுத்தடுத்து 10 முறைக்கு மேல் இதுபோன்ற அழைப்புகள் வந்ததால் ஆம்புலன்ஸ் சேவை நிறுவன ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரித்துவருகின்றனர்.

ஜெயலலிதா மதம் மாறிவிட்டாரா? வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவும் கேள்விக் கணைகள்!

ஜெயலலிதா மதம் மாறிவிட்டாரா என்று கேள்வி கேட்டு வாட்ஸ் அப் சமூகத் தளத்தில் வைரலாக செய்திகள் பரப்பப் படுகின்றன.

வாட்ஸ் அப்பில் உலாவரும் அந்தச் செய்தி:

***

தமிழக முதல்வர் #அரேபிய_மார்கத்தை தழுவியதாக ஒரு செய்தி வருகிறதே உண்மையா…??

காரணம் கீழே..

1. “சில்க்” ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி…! – RSS ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு..??

2. தாலி அறுப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி..! – தாணுலிங்க நாடார் பேரணிக்கு அனுமதி மறுப்பு..?

3. மெக்காவில் கிரேன் விழுந்ததென்று பதிவிட்ட வேல்முருகன் உடனடி கைது..! – சுதந்திர கொடியை எரித்து போட்டோ போட்டவனை கைது செய்ய வக்கில்லை..?

4. பேஸ்புக்கில் உண்மையை பதிவிட்ட கல்யாணராமன் கைது..! – சீமான் என்ற நாயை எத்தனை புகார் கொடுத்தும் கைது செய்யவில்லை..??
5. தீபாவளிக்கு கிருஷ்ணர் ராதை வேடமிட்டு ஊர்வலம் சென்ற பச்சிளம் குழந்தைகள் கைது..? – கிறிஸ்துமஸ் ஊர்வலத்துக்கு அனுமதி..??
6. மெக்காவுக்கும், ஜெருசலேமுக்கும் செல்ல அரசு செலவு..! – இந்துக்கள் கோவிலுக்குள் நுழைய காசு கொடுக்க வேண்டும்….??
7. கொடுங்கோலர்களான திப்புவுக்கும், கஜினி முகமதுவுக்கும் மணிமண்டபம்..!- உலகாண்டு ஸனாதன தர்மத்தை பரப்பிய ராஜராஜ சோழனுக்கு ஓலை கொட்டகை கூட இல்லை….?

8. மாடுகளைக் கொன்று விருந்து வைப்பதற்கு அனுமதி..! – பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை நீக்க முயற்சி எடுக்கவில்லை…?
9.  தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை..! – கிறிஸ்துமஸ்க்கும் ,ஆங்கில வருட பிறப்புக்கும் பட்டாசு வெடிக்க அனுமதி..?

10.  வருடத்திர்க்கு ஒருநாள் போகிப் பண்டிகை கொண்டாடுவதால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறதாம்.. அதனால் தடை..!-  வருடம் முழுவதும்..வாகனங்களிலிருந்தும் , தொழிற்சாலைகளிலிருந்தும்   வருவதில் மாசு இல்லை அதற்கு அனுமதி..??

11. இந்துக்கள் கொலை செய்யப்பட்டால் ஏனென்று கேட்பாரில்லை..! – ஆனால் அடுத்தவன் மனைவியை ஆட்டைய போட நினைத்து இறந்த அரேபிய  மார்கத்தவருக்கு ரூ. 5, 10 லட்சம் இழப்பீடு…??

12. இந்துப் பண்டிகைகளுக்கு மிஷனரி பள்ளிகள் திறந்திருக்கலாம்..? – மற்ற மத பண்டிகைகளுக்கு அனைத்து அரசு பள்ளிகளும், இந்து பள்ளிகளும் திறக்க அனுமதி இல்லை..??

கூடுதல் தகவல்..!!!
தற்பொழுது பச்சைக் கலர் சேலையை விரும்பி அணிவதாக ஒரு தகவல்..!!!
இப்படி அனைத்தையும் கூட்டிக் கழித்து பார்க்கும் பொழுது ஜெயலலிதா என்பவர் #பாத்திமாலலிதா ஆகிவிட்டார் என்பதை நம்பத் தோன்றுகிறது…!!!

தரங்கெட்ட செயல்களை செய்து வரும் ஜெயலலிதா என்ன உத்தமரா? நியாயவாதியா? : விஜயகாந்த்

 
அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற லஞ்சம், ஊழல் குறித்த உண்மைகளை பேசிய, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா வீடு மற்றும் வாகனங்கள் மீது, அதிமுகவை சார்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தலைவர் விஜகாந்த் கூறியுள்ளார்.
 
விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
அதிமுக பழ.கருப்பையா வீடு மற்றும் வாகனங்கள் மீது, அதிமுகவை சார்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
 
ஆட்சி அதிகாரம் இருக்கிறதென்பதற்காக வன்முறையால் ஒருவரை பணியவைத்துவிடலாம் என பகல்கனவு கண்டுதான் இந்த கொலைவெறித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அவர்களுக்கு எதிராக கருத்து கூறுபவர்களை இதுபோன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்துவதென்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
 
“ஆளும் கட்சி என்றால் அடாவடி, அதிமுக என்றால் அடிதடி” என அராஜக அரசியல் செய்து, புதிய இலக்கணம் வகுத்து கொண்டிருக்கின்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சகிப்புத்தன்மையே இல்லை என்பது நடைபெற்ற வன்முறை சம்பவத்தின்மூலம் ஊர்ஜிதமாகிறது. ஊழல் என்பது காலம் காலமாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தாலும், ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் அது எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் நடைபெறுகிறது.
 
அதாவது ஊழல் SYSTEMATIC ஆக நடைபெற, ஜெயலலிதாவே காரணமென பழ.கருப்பையா கூறிய குற்றச்சாட்டில் என்ன தவறு இருக்கிறது. ஜெயலலிதா என்ன உத்தமரா? நியாயவாதியா? இல்லை லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டவரா? தமிழக அரசியல் வரலாற்றில் அதிக ஊழல் வழக்குகளை சுமந்த அவரை, பழ.கருப்பையா என்ன தவறாக சொல்லிவிட்டார். “ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்ற புரட்சி தலைவரின் வரிகளைத்தான் பழ.கருப்பையா பின்பற்றுகிறார். சாதாரண சிறிய விமர்சனத்தைக்கூட தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லாததால்தான், இதுபோன்ற தரங்கெட்ட செயல்களை ஜெயலலிதா செய்து வருகிறார்.
 
கடந்த திமுக ஆட்சியில் இதேபோன்று பழ.கருப்பையா வீட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது நீட்டி, முழக்கி அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா தற்போது நடைபெற்றுள்ள இந்த தாக்குதலுக்கு என்ன பதில்சொல்லப் போகிறார்? ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும், கூட்டாக லஞ்சம் பெறுகிறார்கள், சாக்கடை இணைப்பிற்கு கூட கவுன்சிலர் லஞ்சம் பெறுகிறார். அதனால் லஞ்ச வரியென அதிகாரபூர்வமாக வரி விதிக்கலாம் என லஞ்சம், ஊழல் குறித்து தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
 
எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திராணி இருந்தால், பழ.கருப்பையா கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முழு விளக்கம் அளிக்கவேண்டும். இது எதிர்கட்சியை சார்ந்தவர்கள் கூறிய குற்றச்சாட்டல்ல, ஆளும் அதிமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டு. ஜெயலலிதாவிற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு முதலமைச்சர் என்பதற்காகத்தான் வழங்கப்பட்டு உள்ளது.
 
அதே சமயத்தில் அந்த முதலமைச்சரை தேர்வு செய்த சட்டமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பில்லை. “பாம்பின்கால் பாம்பறியும்” என்பதுபோல இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுமென கருதிய பழ.கருப்பையா, தனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டுமென கேட்டும், காவல்துறை பாதுகாப்பளிக்காமல் தனது கடைமையிலிருந்து தவறியுள்ளது. எனவே நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, அதிமுக ஆட்சிமீது ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினரால் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டிற்கு திராணியோடு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கொடி மர தத்துவம்

 

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள்.

வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்.

இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது.

அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது.

 படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும்.

அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும்.

எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.

அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.

இலவச எண்கள்: டோர் ஃப்ரீ எண்கள்

Here are Toll Free numbers in India …..very very useful…!
Airlines
Indian Airlines – 1800 180 1407
Jet Airways – 1800 225 522
Spice Jet – 1800 180 3333
Air India – 1800 227 722
Kingfisher -1800 180 0101
Banks
ABN AMRO – 1800 112 224
Canara Bank – 1800 446 000
Citibank – 1800 442 265
Corporation Bank – 1800 443 555
Development Credit Bank – 1800
225 769
HDFC Bank – 1800 227 227
ICICI Bank – 1800 333 499
ICICI Bank NRI -1800 224 848
IDBI Bank -1800 116 999
Indian Bank -1800 425 1400
ING Vysya -1800 449 900
Kotak Mahindra Bank – 1800 226
022
Lord Krishna Bank -1800 112 300
Punjab National Bank – 1800 122
222
State Bank of India – 1800 441 955
Syndicate Bank – 1800 446 655

***

Automobiles
Mahindra Scorpio -1800 226 006
Maruti -1800 111 515
Tata Motors – 1800 255 52
Windshield Experts – 1800 113 636
Computers / IT
Adrenalin – 1800 444 445
AMD -1800 425 6664
Apple Computers-1800 444 683
Canon -1800 333 366
Cisco Systems- 1800 221 777

பயனுள்ள தகவல்கள்: சுருக்கச் சொல்லாட்சி!

B. A. — Bachelor of Arts
M. A. — Master of Arts
B. Sc. — Bachelor of Science
M. Sc. — Master of Science
B. Sc. Ag. — Bachelor of Science in Agriculture
M. Sc. Ag. — Master of Science in Agriculture
M. B. B. S. — Bachelor of Medicine and Bachelor of Surgery
M. D. — Doctor of Medicine
M. S. — Master of Surgery
Ph. D. / D. Phil. — Doctor of Philosophy (Arts & Science)
D. Litt./Lit. — Doctor of Literature / Doctor of Letters
D. Sc. — Doctor of Science
B. Com. — Bachelor of Commerce
M. Com. — Master of Commerce
Dr. — Doctor
B. P. — Blood Pressure
Mr. — Mister
Mrs. — Mistress
M.S. — miss (used for female married & unmarried)
Miss — used before unmarried girls)
M. P. — Member of Parliament
M. L. A. — Member of Legislative Assembly
M. L. C. — Member of Legislative Council
P. M. — Prime Minister
C. M. — Chief Minister
C-in-C — Commander-In-Chief
L. D. C. — Lower Division Clerk
U. D. C. — Upper Division Clerk
Lt. Gov. — Lieutenant Governor
D. M. — District Magistrate
V. I. P. — Very Important Person
I. T. O. — Income Tax Officer
C. I. D. — Criminal Investigation Department
C/o — Care of
S/o — Son of
C. B. I. — Central Bureau of Investigation
G. P. O. — General Post Office
H. Q. — Head Quarters
E. O. E. — Errors and Omissions Excepted
Kg. — Kilogram
Kw. — Kilowatts

கணித சூத்திரங்கள்

(α+в+¢)²= α²+в²+¢²+2(αв+в¢+¢α)
1. (α+в)²= α²+2αв+в²
2. (α+в)²= (α-в)²+4αв b
3. (α-в)²= α²-2αв+в²
4. (α-в)²= f(α+в)²-4αв
5. α² + в²= (α+в)² – 2αв.
6. α² + в²= (α-в)² + 2αв.
7. α²-в² =(α + в)(α – в)
8. 2(α² + в²) = (α+ в)² + (α – в)²
9. 4αв = (α + в)² -(α-в)²
10. αв ={(α+в)/2}²-{(α-в)/2}²
11. (α + в + ¢)² = α² + в² + ¢² + 2(αв + в¢ + ¢α)
12. (α + в)³ = α³ + 3α²в + 3αв² + в³
13. (α + в)³ = α³ + в³ + 3αв(α + в)
14. (α-в)³=α³-3α²в+3αв²-в³
15. α³ + в³ = (α + в) (α² -αв + в²)
16. α³ + в³ = (α+ в)³ -3αв(α+ в)
17. α³ -в³ = (α -в) (α² + αв + в²)
18. α³ -в³ = (α-в)³ + 3αв(α-в)
ѕιη0° =0
ѕιη30° = 1/2
ѕιη45° = 1/√2
ѕιη60° = √3/2
ѕιη90° = 1
¢σѕ ιѕ σρρσѕιтє σƒ ѕιη
тαη0° = 0
тαη30° = 1/√3
тαη45° = 1
тαη60° = √3
тαη90° = ∞
¢σт ιѕ σρρσѕιтє σƒ тαη
ѕє¢0° = 1
ѕє¢30° = 2/√3
ѕє¢45° = √2
ѕє¢60° = 2
ѕє¢90° = ∞
¢σѕє¢ ιѕ σρρσѕιтє σƒ ѕє¢
2ѕιηα¢σѕв=ѕιη(α+в)+ѕιη(α-в)
2¢σѕαѕιηв=ѕιη(α+в)-ѕιη(α-в)
2¢σѕα¢σѕв=¢σѕ(α+в)+¢σѕ(α-в)
2ѕιηαѕιηв=¢σѕ(α-в)-¢σѕ(α+в)
ѕιη(α+в)=ѕιηα ¢σѕв+ ¢σѕα ѕιηв.
» ¢σѕ(α+в)=¢σѕα ¢σѕв – ѕιηα ѕιηв.
» ѕιη(α-в)=ѕιηα¢σѕв-¢σѕαѕιηв.
» ¢σѕ(α-в)=¢σѕα¢σѕв+ѕιηαѕιηв.
» тαη(α+в)= (тαηα + тαηв)/ (1−тαηαтαηв)
» тαη(α−в)= (тαηα − тαηв) / (1+ тαηαтαηв)
» ¢σт(α+в)= (¢σтα¢σтв −1) / (¢σтα + ¢σтв)
» ¢σт(α−в)= (¢σтα¢σтв + 1) / (¢σтв− ¢σтα)
» ѕιη(α+в)=ѕιηα ¢σѕв+ ¢σѕα ѕιηв.
» ¢σѕ(α+в)=¢σѕα ¢σѕв +ѕιηα ѕιηв.
» ѕιη(α-в)=ѕιηα¢σѕв-¢σѕαѕιηв.
» ¢σѕ(α-в)=¢σѕα¢σѕв+ѕιηαѕιηв.
» тαη(α+в)= (тαηα + тαηв)/ (1−тαηαтαηв)
» тαη(α−в)= (тαηα − тαηв) / (1+ тαηαтαηв)
» ¢σт(α+в)= (¢σтα¢σтв −1) / (¢σтα + ¢σтв)
» ¢σт(α−в)= (¢σтα¢σтв + 1) / (¢σтв− ¢σтα)
α/ѕιηα = в/ѕιηв = ¢/ѕιη¢ = 2я
» α = в ¢σѕ¢ + ¢ ¢σѕв
» в = α ¢σѕ¢ + ¢ ¢σѕα
» ¢ = α ¢σѕв + в ¢σѕα
» ¢σѕα = (в² + ¢²− α²) / 2в¢
» ¢σѕв = (¢² + α²− в²) / 2¢α
» ¢σѕ¢ = (α² + в²− ¢²) / 2¢α
» Δ = αв¢/4я
» ѕιηΘ = 0 тнєη,Θ = ηΠ
» ѕιηΘ = 1 тнєη,Θ = (4η + 1)Π/2
» ѕιηΘ =−1 тнєη,Θ = (4η− 1)Π/2
» ѕιηΘ = ѕιηα тнєη,Θ = ηΠ (−1)^ηα

1. ѕιη2α = 2ѕιηα¢σѕα
2. ¢σѕ2α = ¢σѕ²α − ѕιη²α
3. ¢σѕ2α = 2¢σѕ²α − 1
4. ¢σѕ2α = 1 − ѕιη²α
5. 2ѕιη²α = 1 − ¢σѕ2α
6. 1 + ѕιη2α = (ѕιηα + ¢σѕα)²
7. 1 − ѕιη2α = (ѕιηα − ¢σѕα)²
8. тαη2α = 2тαηα / (1 − тαη²α)
9. ѕιη2α = 2тαηα / (1 + тαη²α)
10. ¢σѕ2α = (1 − тαη²α) / (1 + тαη²α)
11. 4ѕιη³α = 3ѕιηα − ѕιη3α
12. 4¢σѕ³α = 3¢σѕα + ¢σѕ3α

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?

 

ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குலதெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக , எது குல தெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. இதில் வருந்தத் தக்க விஷயம் யாதெனில், குலதெய்வம் எது என்று தெரிந்தும், அதை முறைப்படி வழிபடாதவர்கள், அதன் மகிமைகள் தெரியாதவர்கள் தான் நம்மில் அநேகம் பேர். வருடத்திற்கு ஒரு முறை கூட செல்ல முடியாத சூழ்நிலை. என்ன பண்றது , அவ்ளோ பிஸி . உங்கள் பெற்ற , தாய் – தந்தையர் , சகல வலிமையும் பெற்று இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருப்பவர் தான் உங்கள் குல தெய்வம். நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் சொன்ன விஷயம் தான். உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், உங்கள் சகல முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக நீங்கள் நாட வேண்டியது உங்கள் குல தெய்வத்தையே.

சரி, குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?

உங்களுக்கு ஜாதகம் இருந்தால், லக்கினத்தில் – ஐந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குல தெய்வம் இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தப்பட்டு இருந்தால் – சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம்.

ஐந்தில் – ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் – உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம். உங்கள் தாத்தா , அப்பா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம். இன்னும் கொஞ்சம் வெளிப்படையா சொல்லனும்னா, பெத்த புள்ளைகளை அப்பனும் மதிக்கலை. புள்ளையும் அப்பனை பெரிசா கண்டுக்கலை. எதுவும் நல்ல உதவி ஒருத்தருக்கொருத்தர் பண்ணிக்க முடியலைன்னு வைச்சுக்கோங்களேன்.

நீங்கள் உரிய , முறைப்படி வணங்கி அந்த குல தெய்வத்தின் ஆசி பெற வில்லை என்றால் – உங்களுக்கு வாழ் நாள் முழுக்க , தடைகள் , முட்டுக் கட்டைகள் என்று தொடர் போராட்டம் தான். உங்கள் பரம்பரையின் , ஒட்டு மொத்த பாவ கணக்கில் ஒரு பெரும் பகுதியை நீங்கள் தீர்த்து , அதன் பிறகு – உங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்.

குல தெய்வம் – உங்கள் வம்சா வழியில் பிறந்து வளர்ந்து, உங்கள் வம்சம் தழைக்க – தன் உடல் , பொருள் , ஆவியை அர்ப்பணித்தவராக கூட இருக்கலாம். உங்க தாத்தாவுக்கு, தாத்தாவுக்கு தாத்தா னு ஒரு பேச்சுக்கு வைச்சுக்கோங்களேன்.. இதில் ஒரு சூட்சுமம் பாருங்க.

ஐந்தாம் வீடு வைச்சுத்தான் , உங்கள் குழந்தைகளை பற்றி நீங்க தெரிஞ்சுக்க முடியும். அதுவே குல தெய்வம் ஸ்தானம் . உங்க பூர்வ புண்ணிய ஸ்தானம். எப்படி? உங்க அப்பாவை பற்றி தெரிஞ்சுக்க – ஒன்பதாம் வீடு பார்ப்பீங்களா? அந்த அப்பாவுக்கு அப்பா.. ஒன்பதாம் வீட்டுக்கு , ஒன்பதாம் வீடு பார்ப்பீங்களா? எங்கே வருது தெரியுதா..? இதே ஐந்தாம் வீடுதான். இந்த ஐந்தாம் வீட்டுக்கு , ஐந்தாம் வீடு – ஒன்பதாம் வீடு. அதாவது , உங்க பையனுக்கு பூர்வ புண்ணியம், உங்க அப்பா.

அதுக்கு தான் சொல்றேன்.. தனி மனித ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.. நீங்க செய்யும் நல்லது, கெட்டது அனைத்தும் – உங்க சந்ததியை ஆட்டிப் படைக்கவிருக்கும் விஷயங்கள். இதுவரை , பாவங்கள் நீங்கள் அறிந்தும் ,அறியாமலும் செய்து இருந்தாலும், வர விருக்கும் காலத்தில் – அவை தொடராது , உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்கள். ஒரு சுபிட்சமான தேசம் வளரும். மனிதம் மலரும்.

சரி, குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?

இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின்மேல் ஈடுபாடு என்று பாருங்கள்.
பரம்பரையாக , ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது. அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்ப சாமியோ, முனியோ எதுவாக வேண்டுமானாலும் பரவா இல்லை.

இல்லையா , அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம்.
சதுரகிரி அருகில் இருப்பவர்கள் – மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம்.

இல்லையா , திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.
மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது. இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

திருச்செந்தூர் – குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும் இடம்.

இது ஒரு கால ரகசிய நுட்பம். நம் வாசகர்கள் அனைவரும், இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் , உங்கள் வாழ்வில் ஏற்படும் அத்தனை தடங்கல்களையும் தாண்டி , ஒரு நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை நம்மில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்!

3வது டி20 போட்டி: இந்தியா த்ரில் வெற்றி

 

சிட்னி:

ஆஸ்திரேலியாவுடனான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் 4 ரன் அடித்து சுரேஷ் ரெய்னா வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஏற்கெனவே முதல் இரு டி20 போட்டிகளிலும் வென்று தொடரை வென்ற இந்திய அணி, 3வது டி20 போட்டியிலும் வென்று ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் முழுவதும் வென்று சாதனை படைத்தது.

ஏற்கெனவே 2 போட்டிகளில் தோல்வி  அடைந்ததால், கடைசிப் போட்டியான இந்தப் போட்டிக்காக, வாட்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். இன்று டாஸ் வென்ற வாட்சன், முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார். இதை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 197 ரன் எடுத்து 198 ரன் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது.

காவாஜா 14 ரன்னும் மார்ஷ் 9 ரன், மேக்ஸ்வெல் 3 ரன்னும் எடுத்து ஏமாற்றிய போதும், வாட்சன் தனி ஆளாக நின்று அதிரடி காட்டி 71 பந்துகளில் 124 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஹெட் 26 ரன்னும், லைன் 13 ரன்னும் எடுத்தனர். இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்தது ஆஸ்திரெலிய அணி.

198 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், துவக்க வீரர் ரோஹித் அதிரடி காட்டினார். 38 பந்துகளில் 52 ரன் எடுத்தார் அவர். அவருடன் களம் இறங்கிய தவான் 9 பந்துகளில் 26 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த விராட் கோலி தனது வழக்கமான அதிரடியில் 36 பந்துகளில் 50 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். வெற்றிக்கு வெகு தொலைவு இருந்த நேரத்தில் களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா, 25 பந்துகளில் 49 ரன் குவித்து வெற்றி இலக்கை பூர்த்தி செய்தார். அவருடன் உதவியாக யுவராஜ் சிங் 12 பந்துகளில் 15 ரன் எடுத்தார்.

இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடர் நாயகன் விருதை விராட் கோலியும், இன்றைய ஆட்ட நாயகன்  விருதை வாட்சனும் பெற்றனர்.