எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் நலவாழ்வு பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

vijyiprabakaran - 2026

சுபஸ்ரீ பெற்றோரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.சந்தித்து ஆறுதல் கூறினார்

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

viyaiprabakaran 1 - 2026

இதனையடுத்து சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்

பின்னர் அவர் கூறுகையில்,எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என சுபஸ்ரீ குடும்பத்தினரிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.