
மேலடி அகழ்வாராய்ச்சியில், திருவள்ளுவர் இடது கை எழுத்து பழக்கம் உள்ளளவர் என்பதை கண்டறிந்து , தமிழ்ச் சாக்கடை தொல்லை கண்ணன் சான்றிதழ் பெற்று…
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் படத்தை இப்படி வெளியிட்டிருக்குமோ ?
இடதுதோளில் மறைக்கும் வகையில் துண்டு போடுதல் மரபு! ஒருவேளை வலது தோளுக்கு பூணூலை மாற்றிப் போட்டு, மவராசன் கலீஜ்ஞர் அதை மறைக்கச் சொல்லி ஆணையிட்டாரோ?!
இடது கையில் எழுத்தாணி வலது கையில் ஓலைச்சுவடி!
தலைக்கு மேலே தாமஸ்ஆல்வாஎடிசன் பல்பு வேற!
ஊடகம் ஊளையிடுமா ?
டூமீல் போராளீஸ் வாய் திறப்பார்களா ?
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்ய கூக்குரல் எழுமோ ?
வரவு இல்லா டுமீல் பேச்சாளர்கள் வட்ட சேரில் அமர்ந்து வக்கனையாய் வாய்கிழிய பேசி வருமானம் பார்ப்பாரோ?
#தஞ்சைதமிழ்ப்பல்கலைகழகம் வெளங்கிரும்
- கா.குற்றாலநாதன், நெல்லை