மாயமில்ல மந்திரமில்ல… கம்யூனிஸ்ட்களின் ஜீபூம்பா! வெட்டும் கட்டும் போட்டவன் ஒரே நாளில் எழுந்து நடந்த அதிசயம்!

அடடே... அப்படியா? இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
3 - 2026

கிறிஸ்துவ மத அற்புத சுகமளிக்கும் எழுப்புதல் கூட்டம் நடத்தும் அதிசயவான்களின் சூப்பர் டக்கர் அதிசயங்களை எல்லாம் விட, மாயமில்லே… மந்திரமில்லே… வெட்டுப் பட்டு கட்டுப் போட்டு காலைத் தூக்கிப் போடவே இயலாத நிலையில் இருந்தவரை ஒரே நாளில் எழுந்து ஓட வைத்த அதிசயத்தை கம்யூனிஸ்ட்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இது கம்யூனிஸ்டுகளின் பிராடுத்தனம்: மாயம் இல்ல.. மந்திரம் இல்ல.!

jnu student - 2026

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்.. சிபிஎம் கட்சியின் மாணவர் பிரிவு எஸ்எஃப்ஐ தலைவர் சூரி… உச்சந்தலையில் காயம் பட்டு வீல் சேரில் ஐசியு சிகிச்சைக்குப் போனவர்..(படம் 1)

அடுத்த நாளே நடந்து வரும்போது காயம் முன் நெற்றிப் பகுதிக்கு இறங்கி..(படம் 2)

அடுத்த நாள் கேரளா ஏர்போர்ட்டில் மாலையுடன் வரவேற்பு அளிக்கும்போது (படம் 3)
காயம்? போயே போச்சு போயிந்தே இட்ஸ் கான்(It’s gone).

இத நம்பித்தான் ஆகனும்..
நம்பலைன்னா நீங்க சங்கி..

இன்றைய டிவிட்டர் பதிவுகளில் அதிகம் பகிரப்பட்டு, கருத்து இடப்பட்ட விஷயமாக இது திகழ்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.