ஹர்பஜனுடன் கங்குலி ஆடிய டான்ஸ்! சேவாக்கும் விவிஎஸும் உற்சாக கரகோஷம்!

Published:

datha - 2026

பிரபல தனியார் தொலைக்காட்சி ஓன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சேவாக், லக்ஷ்மணன், ஹர்பஜன் சிங் மற்றும் BCCI தலைவர் கங்குலி, அஸ்வின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

sevak - 2026

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக பிரபல பாடகி உஷா உதுப் பிரபல பாலிவுட் பாடல் ஒன்றைப் பாட, இசைக்கு ஏற்றவாறு ஹர்பஜன் சிங்க் நடனமாடினார். மேலும் மேடையில் இருந்த கங்குலியையும் அழைத்து அவருடன் ரொமான்டிக் நடனம் ஆடினார் ஹர்பஜன்.

usha udup - 2026

இருவரின் நடந்ததையும் பார்த்து VVS லக்ஷ்மன் மற்றும் சேவாக் இருவரும் கைதட்டி ரசித்துக்கொண்டிருந்தனர். அஸ்வினினை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் கங்குலி தலைமையில் இந்திய அணியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

vvs - 2026
ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img