இன்று… சிவராத்திரி!கடை அடைக்குமாறு மிரட்டும் முஸ்லிம்கள்! அச்சத்தில் இந்துக்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
ramnad condemn1 - 2026

அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலையில் இந்துக்கள் உள்ளனர். குறிப்பாக, அச்சத்தில் ராமநாதபுரம் கீழக்கரை மக்கள்… வாக்களித்ததன் பலனை அறுவடை செய்கிறார்கள்!

ராமநாதபுரத்தில் நாளை கடைகளை அடைக்கச் சொல்லி இஸ்லாமியர்கள் வற்புறுத்தி உள்ளனர். நாளை சிவராத்திரி என்பதால் இந்து வியாபாரிகள் இதனால் கடுங்கோபம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்து வியாபாரிகளை மிரட்டி விட்டுச் சென்றுள்ளதால், அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ramnad condemn - 2026

மேலும் இந்து அமைப்புகள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.