மைண்ட் வாய்ஸை டப்ஸ்மாஷ் பண்ணிய டிடி! இரட்டை அர்த்தத்தால் வைரலாகும் வீடியோ!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
dd

டிடி என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, தனது இஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

தனுஷ் நடித்துக்கொண்டிருக்கும் ஜகமே மந்திரம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள, ”அந்த நாலு பேர இதுவரைக்கும் பாத்ததில்ல நானும்.. எனக்கு தேவப்பட்ட நேரம் அந்த பரதேசியக் காணும்”என்ற பாடலுக்கு டப்ஸ் மாஷ் செய்துள்ளார். இந்த வீடியோவினை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவேற்றிய அவர், அதில், ”எனது அப்பட்டமான மனதின் குரல், உண்மையான உணர்ச்சிகள்” என்றும் எழுதியுள்ளார்.

இரட்டை அர்த்தத்தில் வருகின்ற காரணத்தினாலேயே டிடியின் இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Exact mind voice True emotions ? #ddreels #rakitarakita

A post shared by Dhibba?Dance all The Way (@ddneelakandan) on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.