சாலைவிபத்தில் முன்னாள் திமுக., எம்.எல்.ஏ., மரணம்!

Published:

sivagangai-ex-mla
sivagangai-ex-mla

சிவகங்கை: சிவகங்கை அருகே சாலை விபத்தில் முன்னாள் திமுக எம்எல்ஏ மனோகரன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

படமாத்தூர் அருகே தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும் வேனும் மோதிய விபத்தில் முன்னாள் திமுக சிவகங்கை எம்எல்ஏ மனோகரன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

sivagangai-accident
sivagangai-accident

இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பூவந்தி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img