மத்தபடி… சாராய கடைக்கும் திமுக.,வுக்கும் சம்மந்தமில்லை!

Published:

liqour
liqour

திமுகவின் டி.ஆர்.பாலு நடத்தும் கோல்டன் வாட்ஸ் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 11.10.2010 கருணாநிதி முதலமைச்சர்..

திமுகவின் ஜெகத்ரட்சகன் நடத்தும் எலைட் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு பிப்ரவரி 2000 கருணாநிதி முதலமைச்சர்.

கருணாநிதி படத்தை தயாரித்த ஜெயமுருகன் நடத்தும் எஸ்.என்.ஜே சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 1989 கருணாநிதி முதலமைச்சர்..

திமுகவுக்கு நெருக்கமான வாசுதேவன் நடத்தும் கால்ஸ் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 2010 கருணாநிதி முதலமைச்சர்.

திமுக ஆட்சியில் தென்னை விவசாயி நல வாரிய துணை தலைவர் கிருஷ்ணசாமி மகன் தரணிபதி நடத்தும் இம் பெரியல் சாராய ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு 11.09.1998 கருணாநிதி முதலமைச்சர்

மத்தபடி சாராய கடைக்கும்🍺🍷 திமுகவுக்கும் சம்மந்தமில்லை…

Related articles

Recent articles

spot_img