spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?இன்று மாமல்லையில் மகளிருக்கு இலவச அனுமதி!

இன்று மாமல்லையில் மகளிருக்கு இலவச அனுமதி!

- Advertisement -

உலக மகளிர் தினத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று ஒருநாள் மட்டும் பெண்கள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய புராதன சின்னங்களை இன்று ஒருநாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி பெண்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு தலா ரூ.40, வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600 என கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe