பாஜக., போட்டியிடும் 20 தொகுதிகள் விவரம்…!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
bjp-l-murugan
bjp-l-murugan

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அவை.. திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் தனி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது

bjp list - 2026

இது குறித்த அறிவிப்பில், செவ்வாய்க்கிழமை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி, பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி பாஜக மாநில தலைவர் வேல்முருகன் ஆகியோர் கையெழுத்திட்டு தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.