பாமக., போட்டியிடும் 23 தொகுதிகள் இவைதான்..!

Published:

edappadi pmk anbumani
edappadi pmk anbumani

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது குறித்த ஒப்பந்தம் அதிமுக பாமக இடையே கையெழுத்தானது …

இந்நிலையில் 23 தொகுதிகள் குறித்த விவரத்தை அதிமுக பாமக இணைந்து வெளியிட்டுள்ளது. அதிமுக இன்று வெளியிட்ட தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்த அறிக்கையில் 23 சட்டமன்றத் தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.. தொகுதிகள் விவரம்:

pmk list - 2026

செஞ்சி, மயிலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி தனி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆர்க்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பெண்ணாகரம், தர்மபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பெண்ணாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேளூர், ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 23 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது

இதுகுறித்த அறிவிப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக தலைவர் ஜிகே மணி ஆகியோர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியாகியுள்ளது!

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img