Akshaya - 2026

பெண் ஒருவருக்கு பானிபூரி என்றால் மிகவும் பிடித்தமான உணவாம். அதனால், அந்த பெண்ணின் திருமணத்தில், அப்பெண்ணுக்கு பானிபூரியை மாலையாகவும், கிரீடமாகவும் அணிந்து அப்பெண்ணை மகிழ்வித்துள்ளனர்.

Akshaya pride - 2026

மணமகள் அக்க்ஷ்ரா மணமகன் அபிஷேக் இவர்கள் திருமணத்தில் மணப்பெண்ணிற்கு பானிப்பூரி பிடிக்கும் என்பதால் இவ்வாறு செய்துள்ளனர்.
இந்த வீடியோவை மணமகள் ஒப்பனை கலைஞரான ஆர்த்திபாலாஜி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending