ரசிகர்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்கை முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்கை முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பேசிய அவர், உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார். மேலும் நாம் எந்தப் பாதையில் போனாலும், அந்த பாதை நியாயமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.





