ஜோக்கர் மால்வேர்: மேலும் 11 ஆப்கள்..!

Published:

cell phone
cell phone

மிகவும் ஆபத்து மிக்க ஜோக்கர் மால்வேர் இருப்பதாக 11 ஆப்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக மால்வேர் எனப்படும் வைரஸ் மேம்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜோக்கர் மால்வேர் மீண்டும் இணையத்தை தாக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மால்வேர்கள் ஸ்மார்ட்போன் பயனர்களைப் பாதிக்கும் திறன்களைக் கொண்டுள்ளன. அவை தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன, சாட்கள் மற்றும் பிற பயன்பாடுகளைப் பார்க்கின்றன, சில சமயங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களையும் கூட திருடுகின்றன.

இது பிளே ஸ்டோரில் மொத்தம் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் பரவியிருப்பதை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . அதன்படி,

Free Affluent Message

PDF Photo Scanner
D elux Keyboard

Comply QR Scanner
PDF Converter Scanner
Font Style Keyboard
Translate Free
Saying Message
Private Message
Read Scanner
Print Scanner

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இவற்றில் ஒரு ஆப் பயன்படுத்தினால் கூட உடனடியாக டெலிட் செய்வது நல்லது.

Related articles

Recent articles

spot_img