காண்டத்திற்கு மாற்று.. இளைஞர் செய்த காரியம்.. உயிரை பறித்த விபரீதம்!

love
love

குஜராத்தின் அகமதாபாத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தின் ஃபதேவாடி பகுதியில் வசிக்கும் இளைஞர் சல்மான் மிர்சா (25), அவரும் அவரது காதலியும் போதைக்கு அடிமையானவர்கள்.

இருவரும் கடந்த ஜூன் 22 ஆம் தேதி நகரின் ஜுஹாபுரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது இருவரும் உடலுறவு கொள்ள முடிவு செய்தனர்.

இதற்காக மிர்சா தனது காதலியுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொண்டார். மேலும் மது அருந்தியுள்ளனர். இதனிடையே உடலுறவுக்கு முன்பு காண்டம் மற்றும் பாதுகாப்பு உபகரணம் இல்லாததை இருவரும் உணர்ந்தனர். கர்ப்பம் தரிக்காமல் இருக்க காண்டம் தேடியும் கிடைக்காததால் அவர்கள் விபரீதமான முடிவு எடுத்தனர்.

அதாவது, மிர்சா தனது ஆணுறுப்பில் வலுவான பிசினை தடவியுள்ளார் என கூறப்படுகிறது. பின்னர் உடலுறவு கொண்டதால் இளைஞர் மயக்கநிலை அடைந்தார்.

அடுத்த நாள், மிர்சா அம்பர் கோபுரத்திற்கு அருகில் மயக்க நிலையில் காணப்பட்டார். அவரை மீட்ட குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவமனை அழைத்துச்சென்றனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

எனினும் அடுத்த சில நாட்களில் இளைஞர் சல்மான் மிர்சா உயிரிழந்தார். இது குறித்த புகாரில் விபத்து மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிசின் பயன்பாடு இளைஞரின் உடல்நலத்தை சிக்கலாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இறந்தவரின் உடல் உறுப்பு தடவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் கிடைத்ததும் உறுதியான காரணம் தெரியவரும் எனவும் போலிசார் கூறுகின்றனர். எனினும் தனிமையுறவிற்கு சென்ற இளைஞர் விபரீத செயலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories