சாம்சங் டபிள்யூ 22 5 ஜி! அம்சங்கள்!

Samsung W22 5G
Samsung W22 5G

சாம்சங் டபிள்யூ 22 5 ஜி, கேலக்ஸி இசட் ஃபோல்டின் கஸ்டம் எடிஷனாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு அறிமுகமான சாம்சங் டபிள்யூ 21 5ஜி ஸ்மார்ட்போனின் “வாரிசான” இந்த புதிய சாம்சங் போன் எஸ் பென் ஆதரவுடன் தொகுக்கப்பட்டு, குறிப்பாக சீன சந்தைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் W22 5G ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை:

சாம்சங் டபிள்யூ 22 5 ஜி ஸ்மார்ட்போனின் வன்பொருள் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3-க்கு ஒத்ததாக இருந்தாலும், இது ஒரு தனித்துவமான தீம்ஸ் மற்றும் வால்பேப்பர்கள் மற்றும் பிளாக் கோல்ட் வண்ண விருப்பத்தின் கீழ் சற்று வித்தியாசமான வடிவமைப்பை கொண்டுள்ளது, உடன் சில மென்பொருள்-நிலை மாற்றங்களையும் பெற்றுள்ளது.

சாம்சங் W22 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் டபிள்யூ 22 5 ஜி ஆனது கேலக்ஸி இசட் போல்ட் உடன் அம்சங்களை பகிர்ந்து கொள்கிறது.

7.6 இன்ச் மடிக்கக்கூடிய AMOLED QXGA+ டிஸ்ப்ளே

6.2 இன்ச் கவர் டிஸ்ப்ளே HD+ டிஸ்பிளே

எஸ் பென் ஆதரவு

ஆக்டா கோர் SoC ப்ராசஸர்

16 ஜிபி ரேம்

512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு

12 மெகாபிக்சல் மெயின் சென்சார்

ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு

கவரின் மேல் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா

4 மெகாபிக்சல் அண்டர்-டிஸ்ப்ளே செல்பீ கேமரா

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி 5.2, என்எப்சி

அல்ட்ரா வைட்பேண்ட் (யுடபிள்யூபி)

யூஎஸ்பி டைப்-சி போர்ட்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

4,400mAh பேட்டரி

அளவீட்டில் மடிக்கும்போது 158.2×67.1×16 மிமீ

விரிவடையும் போது 158.2×128.1×6.4 மிமீ எடையில் 288 கிராம்.

குறிப்பிடத்தக்க வண்ணம், சாம்சங் டபிள்யூ 22 5 ஜி ஸ்மார்ட்போனில் கூகுள் மொபைல் சேவைகள் மற்றும் நிறுவனத்தின் ‘கேலக்ஸி’ பிராண்டிங் கிடையாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories