வைரலாகும் அஜித்தின் குடும்ப புகைப்படம்!

Published:

ajith 1 4
ajith 1 4

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.
இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் அமர்க்களம் படத்தில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் அவ்வப்போது அவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகும்.

அஜித்தை கொண்டாடுவது போல அவரது பிள்ளைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ajith 2
ajith 2

இந்த நிலையில் தல அஜித் தனது மகள், மகன் மற்றும் மனைவியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாக்கி வருகின்றனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img