90 இன் கிட்ஸை கடுப்படிக்கும் இளைஞர்.. 8பேரை மணந்து ஒரே வீட்டில் குடித்தனம்!

Ong Tong Chorut - 2026

தாய்லாந்தில் வசித்து வருபவர் ஓங் டாங் சோரூட், டாட்டூ கலைஞரான இவர் 8 பேரை திருமணம் செய்துள்ளார்

மேலும் அவர்களுடன் ஒரே வீட்டில், எந்த வித பிரச்சினையும் இல்லாமல் மிகுந்த காதலுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து அவர் யூடியூப் வீடியோவை வெளியிட்ட நிலையில் பிரபலமாகியுள்ளார்.

ஓங் டாங் சோரூட் அவரது முதல் மனைவி நோங் ஸ்ப்ரைட்டை நண்பரது திருமண விழாவில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.

பின் இரண்டாவது மனைவியை நோங் எல்லை மார்க்கெட்டில் சந்தித்தாராம். முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்ட நிலையில் தனது முதல் மனைவியின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டாராம்.

அதனைத் தொடர்ந்து 3வது மனைவி நாங் நென்னை மருத்துவமனையிலும், 4,5,6 வது மனைவியை ஃபேஸ்புக், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் சந்தித்து காதலை கூறித் திருமணம் செய்து கொண்டாராம்.

பின்னர் தனது தாயுடன் கோவிலுக்கு சென்றபோது 7வது மனைவியையும், விடுமுறையில் மனைவிகளுடன் பீச்சுக்கு சென்றபோது எட்டாது மனைவியையும் சந்தித்ததாக கூறியுள்ளார்.

அனைத்து திருமணத்தையும் தனது முந்தைய மனைவிகளுக்கு தெரிந்தே அவர் செய்தாராம். மேலும் அவர் அனைத்து மனைவிகளுடனும் அக்கறையாகவும், காதலோடும் இருப்பாராம்.

இதனாலேயே எத்தகைய பிரச்சினையும் இன்றி ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories