போன் நம்பர் வேண்டாம்.. ஜிமெயில் மீட்க வழி..!

gmail - 2026

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தால், அனைத்துக்கும் ஆன்லைனை மட்டுமே எல்லோரும் நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது.

அத்தகைய சூழ்நிலையில், வெவ்வேறு வேலைகளுக்கு ஜிமெயில் உள்ளிட்டவற்றில் தனி கணக்குகளை உருவாக்க வேண்டும். அப்படி தொடங்கும்போது சில பிரச்சனைகளையும் நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. அதாவது பல்வேறு கணக்குகள் இருக்கும்போது பாஸ்வேர்டுகளை ஞாபகம் வைத்திருப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்கும்.

பல நேரங்களில் நாம் பாஸ்வேர்டுகளை மறந்துவிடுவோம். இதற்காக கணக்குகள் உருவாக்கும்போது, மீட்பு ஜிமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்திருந்தீர்கள் என்றால், பாஸ்வேர்டு மறந்துபோன ஜிமெயில் ஐடிகளை எளிமையாக மீட்டெடுக்க முடியும்.

ஒருவேளை நீங்கள் மெயில் ஐடி உருவாக்கும்போது ரெக்கவரி ஐடி, போன் நம்பர்கள் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் உருவாக்கிய ஜிமெயில் ஐடியை மீட்டெடுப்பது என்பது கடினம்.

இருப்பினும், இத்தகைய இக்கட்டான சூழலிலும் நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கண்டுபிடிக்க, மீட்டெடுக்க ஒரு டிரிக்ஸ் ஒன்று உள்ளது.

முதலில் ஜிமெயில் லாகின் பக்கத்திற்கு செல்லவும். இங்கே Forget Password என்பதில் கிளிக் செய்யவும். அப்போது, முன்பு பதிவு செய்திருந்த பாஸ்வேர்டை பதிவிடுமாறு கேட்கப்படுவீர்கள். முந்தைய பாஸ்வேர்டு உங்களுக்கு நினைவிருந்தால், அதை உள்ளிடவும்.

அது நினைவில் இல்லை என்றால், Try Another Way -வைதேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, I do not have my phone number என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில், சில கேள்விகளுக்கு பதிலளிக்க நேரிடும். அந்த தகவலை சரியாக கொடுத்தீர்கள் என்றால், அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்வீர்கள்.

அனைத்து கேள்விகளுக்குத் சரியாக நீங்கள் பதில் கொடுக்கும்போது ஜிமெயிலை மீட்டெடுக்க முடியும். இந்த கேள்விகளுக்கான பதிலை, நீங்கள் ஏற்கனவே மெயில் ஐடியை ஓபன் செய்யும்போது கொடுத்திருப்பீர்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories