February 21, 2026, 4:04 PM
30.4 C
Chennai

ரபேல் விலை விவரம் கேட்டு பாதுகாப்புக்கு உலை வைக்கும் நீதிமன்றங்கள்!

rafale 1 e1537932714685 - 2026

இந்திய நீதிமன்றங்கள் தேசப் பாதுகாப்பிற்கும் , ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் நிறுவனங்களாக மாறுகிறதா ? என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம் ! ஒப்பந்தம் எட்டப்பட்ட வழிமுறைகளை மட்டும் நீதிமன்றத்தின் பார்வைக்கு மட்டுமே என்று சொன்னது ! ஆயுதங்கள், தொழில் நுட்பம் , விலை நிர்ணயம் போன்ற தகவல்கள் வேண்டாம் என்றது !

விவரங்களை அரசு கொடுத்தவுடன் , அதைப் பொது வெளியில் வெளியிட வேண்டும் என்று சொல்வதுடன் இப்போது விலை விவரங்களையும் கேட்கிறது !

தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைப் பொது வெளியில் கொண்டு வந்தால் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் என்று சாமானியனுக்குத் தெரிந்த உண்மை உச்ச நீதிமன்றத்திற்குத் தெரியாதா ?

இந்த உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு நாட்டு நலனை அடகு வைக்கும் விதமாகத் தெரிகிறது ! இந்த நீதிமன்றத்தின் செயல்பாடு சில அரசியல் கட்சிகளை வைத்து எதிரி நாடுகள் நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்க பயன் படுத்தும் !

https://m.timesofindia.com/india/in-a-sudden-turn-sc-asks-govt-for-rafale-price-offset-partner-details/articleshow/66452396.cms

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories