அடுத்த டாப்லெஸ் படம்..! இஷா குப்தாவின் மனசில் என்ன இருக்கு?!

அடடே... அப்படியா? கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
isha gupta - 2026

பாலிவுட் நடிகை இஷா குப்தா மீண்டும் ஒரு டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ வழி செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாக்ராம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த படம் இப்போது பலரது மொபைல்களில் சேமிக்கப் பட்டிருக்கிறது!

ஹாலிவுட் பாலிவுட் கோலிவுட் டோலிவுட் என எந்த வுட்டாயினும், எந்த வித்தியாசமும் இல்லாமல் நடிகைகள் தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. இதன் மூலம் சர்ச்சைகளுக்கும் வழி வகுத்திருக்கின்றார்கள்!

Esha Gupta 11 - 2026

நடிகை இஷா குப்தாவும் இதற்கு விலக்கல்ல. அண்மையில் தனது டாப்லெஸ் படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இப்போது மீண்டும் ஒரு டாப்லெஸ் படத்தை வெளியிட்டு திரை ரசிகர்கள் கவனத்தை இழுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இப்போது வைரலாகிவிட்டது. மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக அவர் கொடுத்துள்ள போஸ் பலரின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது. சிலர் அந்தப் படத்தைப் பார்த்து ஜொள்ளு விடுகின்றனர். ஆயினும் பலரும் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தும் வருகின்றனர்.

https://www.instagram.com/p/BruOpP5H5tl/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.