ஹனுமான் கொண்டாடும் குடியரசு தினவிழா!

salangapuram hanuman - 2026

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியிலிருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சலங்புர். இங்கே அமைந்துள்ளது தான் சுவாமி நாராயண் சம்பிரதாயத்தின் வழியில் அமைந்த இந்த அனுமன் ஆலயம்

சோலங்புர் அனுமன் ஆலயத்தை சுவாமி நாராயண் சம்பிரதாய வழியில் வந்த சத்குரு கோபாலானந்த சுவாமி அமைத்துள்ளார்.

salangpur temple - 2026

குஜராத் மாநிலத்தில் மிகப் புகழ்பெற்ற அனுமன் ஆலயமாக திகழ்கிறது இந்த சலங்புர் அனுமன் கோயில். தினந்தோறும் 5000 பேருக்கு குறையாமல் மதிய நேரத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் இது பத்தாயிரத்திற்கும் அதிகமாகவே இருக்கும்.!

இந்த ஆலயத்தில் அனுமனுக்கு குடியரசு தின விழாவையொட்டி இன்று தேசியக்கொடி வைக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டிருந்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Entertainment News

Popular Categories