நன்றி: கார்ட்டூனிஸ்ட் மதி
சுதந்திரத்துக்கு முன் … சுதந்திரத்துக்குப் பின்…!
இந்திய ஆட்சியாளர்கள்!
சுதந்திரத்துக்கு முன் – அடிமை இந்தியா…!
சுதந்திரத்துக்குப் பின் – அடிமை இந்தியர்கள்..!
19ம் நூற்றாண்டில்… காங்கிரஸ் – வெளிநாட்டவர்களால் தொடங்கப் பட்டது!
21ம் நூற்றாண்டில்… காங்கிரஸ் – வெளிநாட்டவர்களால் நடத்தப் படுகிறது!