எதிர்க்க அல்ல.. காப்பாற்றிக் கொள்ள! உள்ளம் குமுறும் ஒரு ஹிந்து!

ramalingam - 2026

மதமாற்றம் செய்ய வந்த இஸ்லாமியர்களைத் தட்டிக் கேட்ட விவகாரத்தில், படுகொலை செய்யப் பட்ட பாமக., நிர்வாகி ராமலிங்கம் விவகாரத்தில் பல்வேறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அவற்றில் ஒருவர், தம் தரப்பு நியாயத்தை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கருத்து வைரலாகப் பரவி வருகிறது. அது…

நான் திரும்பத் திரும்ப சொல்றதுதான்.. மதம் மாற்றிகளுக்கும், மத வெறியர்களுக்கும் நீங்கள் இந்து முன்னணியா, RSS ஆ.., பா.ஜ.க வா என்பது முக்கியமல்ல

அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டாம் கருத்துத் தெரிவித்தால் கூடப் போதும்… கோழைத்தனமாக முதுகில் வந்து தான் வெட்டுவான்கள், அல்லது, குண்டு வைத்துக் கொத்துக் கொத்தாகக் கொல்வார்கள்..!

அது நீங்கள் இவர்களை ஆதரிக்கும் தி.மு.க போன்ற கட்சியில் இருந்தாலும் சரி, அவர்களைப் பொருத்தவரை நாம் எல்லோருமே காஃபிர்கள் தான்..!

அவ்வளவு ஏன்.. கோவையில் அவர்களது சொந்த மதத்தைச் சேர்ந்தவனையே வெட்டிக் கொன்ற நல்லவர்கள் இவர்கள்..!

ஆனால், இவை எதையுமே புரிந்து கொள்ளக் கூட மறுக்கும் ஒரு முட்டாள்க் கூட்டத்தை இங்கே திராவிடம் வளர்த்து விட்டுள்ளது. ????????

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

அதிலும்.. வெளிப்படையாகவே, தங்களுடைய ஒவ்வொரு அசைவிலும் இந்தக் கொலைகாரர்களையும், மதம் மாற்றிகளையும் ஆதரிப்பதற்காக இந்துக்களை தொடர்ந்து அவமதிக்கும் தி.மு.க வை ஆதரிக்கும் இந்துக்களைப் பார்த்து நான் கோபப்படவில்லை… பரிதாபப்படுகிறேன்..!

இஸ்லாமியர்களுக்கு முரட்டுத்தனமாக முட்டுக் கொடுக்கும் திருமாவளவனைச் சார்ந்த இனத்தினரை தேனி பொம்மி நாயக்கன்பட்டியில், அதே இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து அடித்து நொறுக்கிய பொழுது தெரிந்திருக்கும் அவர்களுக்கு மதவெறி என்றால் என்னவென்று.

இதே, திண்டுக்கல் பெருமாள்கோவில்பட்டியில் இருபது வருடங்களாகக் கோவில் திருவிழாவை நடத்த விடாமல் கிறிஸ்தவர்கள் செய்யும் அட்டகாசங்கள் எத்தனை பேருக்குத் தெரியும்.?

இத்தனைக்கும் அந்த இந்துக்களில் பெரும்பாலானவர்கள் தி.மு.க ஆதாரவாளர்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியாது அவர்களின் எதிரியே தி.மு.க தான் என்று..!

இந்தியாவிலேயே, எண்ணிக்கையில் குறைவான சிறுபான்மையினரைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். ஆனால், இங்கே தான் இவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளும் தலைவர்களும் அதிகம்.

1998-ல் தி.மு.க ஆட்சியில் பிப்ரவரி 14-ந் தேதி கோவையில் குண்டு வைத்து 59 அப்பாவிகளைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தீவிரவாதிகளுக்கு என்ன தண்டனை கிடைத்தது..?

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

அதைவிடக் கொடுமை அந்தத் தீவிரவாதிகளை ஆதரிக்கும் தி.மு.க வை அதற்குப் பிறகும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது தமிழர்களின் சாதனை..! ????

அன்று கூட, செய்திகள் சரிவர மக்களைச் சென்றடைய முடியாமல் இருந்தது. ஆனால், இன்று இத்தனை ஊடகங்கள் இருந்தும் கூட உண்மையான செய்திகள் மக்களைச் சென்றடைவதில்லை.

வெறும் வாக்குவாதத்திற்காக, இன்று ஒரு அப்பாவியைக் கொடூரமாக வெட்டிக் கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிப் பேசக் கூட ஆள் இல்லை.

கோவை குண்டுவெடிப்பு அல்லாமல் இதுவரை 21 அப்பாவிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதைப் பற்றி எந்த ஊடகமும் விவாதம் நடத்தியதில்லை.

ஆனால், எங்கோ இருக்கும் வட மாநிலத்தில் ஒரு ஜூனைட், ஒரு அத்லக் கொல்லப்பட்ட பொழுது.. இங்கே இருக்கும் ஊடகங்கள் ஒரு மாதம் ஒப்பாரி வைத்தன. விசாரணை முடிவில் அவர்கள் கொல்லப்பட்ட காரணம் வேறு என்று தீர்ப்பு வந்தது. ஆனால், அதைப் பற்றிய செய்தியைக் கூட இவர்கள் போடவில்லை.

இது போல பல சம்பவங்களை உதாரணம் சொல்லலாம்.. மொத்தத்தில் இங்கே, இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டால் கேட்பதற்கு நாதி இல்லை. அதைப் பற்றிய உணர்வே, நடுநிலை இந்துக்களுக்கு இல்லை.

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

இங்கே , தீவிர இந்துக்களாகிய நாங்கள் போராடுவது.. எங்கள் மதத்தை வளர்க்க அல்ல.. காப்பாற்ற – என்பதை எப்பொழுதுதான் புரிந்து கொள்வீர்கள்..?

வெறும் 15% கூட இல்லாமல் இருக்கும் பொழுதே இவர்கள் இப்படி என்றால்.. நாளை நமது பேரன், பேத்திகள் சுதந்திரமாக நமது தெருவில் இருக்கும் கோவிலில் கூட வழிபட முடியாது என்பது புரியவில்லை.

தயவு செய்து எதிர்கால சந்ததியினருக்குத் துரோகம் செய்யாதீர்கள். இந்து மத விரோதிகளைப் புறக்கணியுங்கள் இந்துக்களே..! 

தேசப்பணியில் என்றும் –
ந.முத்துராமலிங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories