அந்த பத்தையும் மிரட்டித்தான் வாங்கினோம்.. தெரியும்ல!

Published:

atate aptiya - 2026

இன்று காலை காங்கிரஸ் நண்பரை சந்தித்தேன் , எப்படிய்யா 10 சீட்டு வாங்கினீங்க ன்னு கேட்டேன் .அவர் மிரட்டித் தான் என்றார்.

இன்று திமுக வில் உள்ள பெரிய கட்சி ?(3% Vote) காங்கிரஸ்தான் 15 சீட் தரலைன்னா தினகரனுடன் சென்று விடுவோம் என்று மிரட்டினோம், நாங்களும் போய்ட்டா திமுக அனாதைதான் அதனால் 5, 6, 7 என்பது 10 ஆக மாறியது. எங்களுக்கு 10 இடங்களில் நிற்பதற்கு சரியான ஆட்கள் இல்லைதான் இருந்தாலும் இது தான் Chance என்று கூறி சிரித்தார். பாவம் தி மு க.

அதை விட திமுக தொண்டர்கள் வெளியில் தலை காட்ட வே வெட்கப்படுகிறார்கள்.

திமுக எந்த அளவிற்கு வலுவிழந் துள்ளது என்பதற்கு உதாரணம் , கூட்டணி பேச்சு வார்த்தை இந்த முறை டெல்லியில் நடந்தது. ஆனால் கலைஞர் இருந்த வரை சென்னையில் தான் நடக்கும். திமுக கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் முடிவை அறிவாலயத்தில் அறிவித்தார்கள் என்றார்.

  • ஆர்.எல்.நரசிம்மன்
ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img