ரபேலுக்கு ப.சிதம்பரம் கூவுவது ஏன்?

ரஃபேல் விமான ஒப்பந்த ஆவணங்கள் அனைத்தையும் பிரசுரிக்க வேண்டும்: ப.சிதம்பரம்

சந்தானம் ஒருபடத்துல இப்படி வசனம் பேசுவார்: சின்னவயசுல ஸ்கூல்ல ஏதாவது தப்பு பண்ணி டீச்சர்கிட்ட மாட்டிக்கிட்டா, டீச்சர், இவனும்தான் அப்படி தப்பு பண்ணினான்னு சக மாணவர்களையும் மாட்டிவிடுறது ஒரு ஸ்ட்ராடஜி.

ராணுவ ரகசிய ஆவணங்களை திருடி மவுண்ட்ரோடு மாவோ பத்திரிக்கையில் வெளியிட்டவன் ஏற்கனவே எதிரிநாட்டுக்கு கொடுத்திருப்பான்;

அவன்தான் கொடுத்தான் என்பது தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே பகோடா சிதம்பரம் இப்படி கூவுகிறாரோ?

  • கருத்து: மு.ராம்குமார்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...