பித்தலாட்டமே… உன் பெயர்தான் திமுக.,வா?

kanimozhi - 2026

டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரதான குற்றவாளி தன் வயதை காரணம் காட்டி மைனர் என்று சொல்லி தண்டனையிலிருந்து தப்பித்து விட்டான் …

எதிர்காலத்தில் இது போன்ற கொடிய குற்றவாளிகள் தங்கள் வயதை காரணம் காட்டி தப்பிவிடக் கூடாது என்பதற்காக கொடும் குற்றவாளிகளின் தண்டனை வழங்கக்கூடிய வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்து , அதற்கென ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது …

அந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து , இளைஞர்களை தண்டிக்கக் கூடாது என்று கூறி, அதற்காக அரை மணி நேரம் ராஜ்ய சபையில் வாதிட்டவர் கனிமொழி…

அந்த உத்தமி தான் நேற்று பொள்ளாச்சியில் , கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்…

பித்தலாட்டமே… உன் பெயர்தான் திமுகவா?

~ மு.ராம்குமார்

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories