திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா?

Published:

marriage - 2026

திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா

திருமண தடை நீங்கி வரன் கைகூடி வர வியாழன் அன்றோ வெள்ளி அன்றோ காலை 6 முதல் 7 மணிக்குள் மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து தினமும் காலை மாலை இரண்டு வேளையிலும் வெற்றிலை பாக்கு பழம் வைத்து
3O நாள் வணங்கி 31 வது நாள் சர்க்கரைப் பொங்கல் வைத்து நிவேதனம் செய்து வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.,

அடுத்து ஞாயிற்றுகிழமை அல்லது தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு செவ்வரளி மாலையிட்டு வடைமாலை சாற்றி வணங்கி வர திருமணப் பேறு கிடைக்கும்.

IMG 20190313 WA0022 - 2026

திருமண தடை அகல : ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் தடை ஏற்படுகின்றதா ?

இந்த பரிகாரங்களை செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும் என்பது உறுதி.

கண்ணுள்ள புற்று அதாவது துளை உள்ள புற்று,. கோவில்களில் கன்டிப்பாக இருக்கும்.

சரி என்ன செய்ய வேண்டும்? எப்பொழுது செய்ய வேண்டும்?

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திர நாளில் புற்றில் மஞ்சள் பொடி தூவி வயதளவு பொட்டிட்டு 100 மில்லி பால் ஊற்றி 3 முறை வலம் வந்து விழுந்து மானசிகமாக வணங்கினால் தடை நீங்கி திருமணம் கைகூடும்.

தகவல்: ஜோதிடச்சுடர் காளிராஜன் ஜோதிடர்
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம் – கீழத்தெரு , இலத்தூர்

Related articles

Recent articles

spot_img