என்ஜிஓக்களுக்கு அந்நியப் பணம் – மோடி வெச்ச ஆப்பு

வீடியோ

என்ஜிஓக்களுக்கு அந்நியப் பணம் – மோடி வெச்ச ஆப்பு

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றுவரும் NGOக்கள் கணக்குக் காட்ட வேண்டும் என்று ஆணை பிறப்பித்ததின் விளைவாக 20,000 அரசு சார்பற்ற நிறுவனங்கள் FCRA உரிமை இழந்தன. இந்த அமைப்புகள் தேசத்திற்கு எதிரான பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியும் ஊக்கமும் கொடுத்து வந்தன. வெளிநாட்டிலிருந்து கணக்கே இல்லாமல் பணம் பெறும் அமைப்புகள் மீது இந்த நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பல துஷ்பிரச்சாரங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக விளக்குகிறார் திரு. நரேந்திரமோடி. இந்த விளக்கத்தை தமிழில் கேட்போம்..

#Modi
#PMModi
#மோடி
#நரேந்திரமோடி
#NGO
#அந்நியப்பணம்
#ForeignMoney

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.